tag:blogger.com,1999:blog-6295247541852054774.post453676338144059477..comments2023-09-12T05:19:50.016-07:00Comments on சு.செந்தில்குமரன்: # தாதா( சாஹிப் பால்கே)வுக்கு எல்லாம் தாத்தாசு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-24777889623704808392011-05-03T22:35:48.081-07:002011-05-03T22:35:48.081-07:00நன்றி ராஜ நடராஜன் . முதல் பாதி உங்கள் எனது நமது சம...நன்றி ராஜ நடராஜன் . முதல் பாதி உங்கள் எனது நமது சமூகத்தின் பிரதிபலிப்பு (நான் என்ன செய்யட்டும்?) இரண்டாம் பகுதி எனது த்கிரட்டிய கருத்துக்கள் . பாராட்டுக்கு நன்றி .
அப்புறம் .. அது என்ன?
//காலம் கடந்தாவது பாலசந்தருக்கு விருது கிடைத்ததில் பெருமை கொள்ளலாமே?//
காலங்கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் . சொன்னது நான் இல்லை . இந்திய அரசியல் சட்டம்சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-39818116600631925022011-04-30T01:28:25.582-07:002011-04-30T01:28:25.582-07:00முன் பாதி விவாதக்குடையது என நினைக்கிறேன்.நிலைத்து ...முன் பாதி விவாதக்குடையது என நினைக்கிறேன்.நிலைத்து விட்ட ஒன்று என்பதால் மட்டுமே தாதா பால் சாகேப் விருது பிரபலமாயிருக்கிறது.விருதுகளின் பின்னாள் உள் அரசியல் இருப்பதை காங்கிரஸ் என்றே கட்டி அழுத சிவாஜிக்கு கிடைக்காமல் பாரத் எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட வரலாறும் நிகழ்ந்த ஒன்றுதான்.

காலம் கடந்தாவது பாலசந்தருக்கு விருது கிடைத்ததில் பெருமை கொள்ளலாமே?

இரண்டாம் பாதிதான் உங்க இடுகைக்கு வலிமை சேர்க்கிறது.புதிய தகவல்களுக்கு நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com