tag:blogger.com,1999:blog-6295247541852054774.post8742671974747371307..comments2023-09-12T05:19:50.016-07:00Comments on சு.செந்தில்குமரன்: # விஷம் தோய்க்கும் விளம்பரங்கள்சு.செந்தில் குமரன்http://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6295247541852054774.post-17894754718722347382010-01-08T23:18:58.093-08:002010-01-08T23:18:58.093-08:00u r right வெண்காட்டான்
புபட்டியன் சொல்வது மி...u r right வெண்காட்டான்

புபட்டியன் சொல்வது மிகச் சரி.

//அந்த பணக்கார கிழவன் சொல்லுவான்.. கண்ட பசங்களோட.. ஆட்டோவுல.. உரசிகிட்டு போனா... அப்படினு.........அவன் சுட்டிகாட்டுறது ஏழ்மைகூடிய மற்றும் தலித் குழந்தைகளை.... ...இந்த நாசகார பாவிகளுக்கு யார் தண்டனை கொடுக்கறது....?//
உண்மை ராஜா.
இது போல நிறைய இருக்கு.
இன்னொரு விளம்பரத்துல வேலைக்காரன் பேரு முருகன் . ஒரு இன்ஸூரன்ஸ்
தமிழ் விளம்பரத்துல நல்ல படிப்பாளின்னு தெலுங்கு ஆள காட்டுவாங்க.
ஒரு காப்பி விளம்பரத்துல முருக பக்தர எம்.ஜி.ஆர் ரசிகரா ஆக்குவாங்க. அய்யப்ப
பக்தர சிவாஜி ரசிகரா ஆக்க முடியுமா?

ஆனா நான் அந்தக் கோணத்துல இந்தக் கட்டுரைய எழுதல. அந்த கோணத்துல
எழுதினா அப்புறம் நீங்க எல்லாம் கத்தி எடுத்துகிட்டு கிளம்பிப் போயிடுவீங்க.

//ஒரு விளம்பரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞன் ஒரு பெண்ணை கடந்து செல்லும்போது அப்பெண் தனது தாலியை மறைத்துக்கொள்வாள். இப்படியெல்லாமா விளம்பரம் எடுப்பார்கள்?//

எடுக்கறாங்களே வரதராஜுலு சார்.

//இப்போ விளம்பரங்கள் வரம்பு மீறி தான் வருது. மக்கள் அதைபார்ப்பாங்கன்னு எப்படி நம்பறாங்க. இவர்களை பற்றி புகார் எங்க சொல்வது???//
புதுகைத் தென்றல்....

உங்கள மாதிரி குல மகளிர் ஒரு பத்து பேரு ஒண்ணு சேர்ந்து காவல் நிலையம்,
கலெக்டர் அலுவலகம், தலைமைச் செயலகம் , சென்சார் போர்ட் அலுவலகம் ..
இங்கெல்லாம் புகார் பண்ணலாம்சு.செந்தில் குமரன்https://www.blogger.com/profile/15841105747142945511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-85579396548023483962010-01-08T03:19:17.125-08:002010-01-08T03:19:17.125-08:00இப்போ விளம்பரங்கள் வரம்பு மீறி தான் வருது. மக்கள் ...இப்போ விளம்பரங்கள் வரம்பு மீறி தான் வருது. மக்கள் அதைபார்ப்பாங்கன்னு எப்படி நம்பறாங்க. இவர்களை பற்றி புகார் எங்க சொல்வது???pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-30711640583390028152010-01-08T01:50:15.890-08:002010-01-08T01:50:15.890-08:00நல்லா சொன்னிங்க.
ஒரு விளம்பரத்தில் ஸ்மார்ட்டான ஒர...நல்லா சொன்னிங்க.

ஒரு விளம்பரத்தில் ஸ்மார்ட்டான ஒரு இளைஞன் ஒரு பெண்ணை கடந்து செல்லும்போது அப்பெண் தனது தாலியை மறைத்துக்கொள்வாள். இப்படியெல்லாமா விளம்பரம் எடுப்பார்கள்?வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-26177989749754030112010-01-08T00:49:19.172-08:002010-01-08T00:49:19.172-08:00நீங்க அந்த ஹமாம்... சோப் விளம்பரத்த மறந்து எழுதிட்...நீங்க அந்த ஹமாம்... சோப் விளம்பரத்த மறந்து எழுதிட்டிங்க....

அந்த பணக்கார கிழவன் சொல்லுவான்.. கண்ட பசங்களோட.. ஆட்டோவுல.. உரசிகிட்டு போனா... அப்படினு.........அவன் சுட்டிகாட்டுறது ஏழ்மைகூடிய மற்றும் தலித் குழந்தைகளை.... ...இந்த நாசகார பாவிகளுக்கு யார் தண்டனை கொடுக்கறது....?rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-9512476501423158732010-01-08T00:48:22.976-08:002010-01-08T00:48:22.976-08:00nobody care that hamaam soap add for attacking sic...nobody care that hamaam soap add for attacking sick and poor childrens... for that old men mentioned autodriving to school childrenrajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-32025822047542429572010-01-08T00:43:55.740-08:002010-01-08T00:43:55.740-08:00நல்ல ஆய்வு.. நல்ல கோரிக்கை. அண்மையில் வந்த Axe விள...நல்ல ஆய்வு.. நல்ல கோரிக்கை. அண்மையில் வந்த Axe விளம்பரம் (Elevator) உச்சம்..

கட்டாயம் தணிக்கை வேண்டும். விளம்பரங்களுக்கு மட்டுமில்லை.. தொல்லைக்காட்சி தொடர்களுக்கும் (சீரியல்கள்).PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295247541852054774.post-53394470775037872942010-01-07T23:50:08.754-08:002010-01-07T23:50:08.754-08:00have u ever noticed ads from ithayam and some comp...have u ever noticed ads from ithayam and some compaies always show small girls undergarments...
this is also a marketting stragery...
no one notice this.வெண்காட்டான்https://www.blogger.com/profile/11462987412851315879noreply@blogger.com