Wednesday, March 16, 2011
#எங்கேயடா கண்டித்தீர்கள்
விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங்கின் பயிற்சியாளர் அம்ரிதேந்தர் சிங் ,
இவரை இத்தாலியில் மிலன் நகரில் சீக்கிய தலைப்பகையான டர்பனை கழட்டச் சொல்லிவிட்டார்களாம் .
ஒரு இனமே அசிங்கப் படுத்தப் பட்டு விட்டதாக லபோ திபோ என்று மாரடித்துக் கொள்கின்றன வடக்கத்தி சேனல்கள் .
ஒரு இனத்தின் மொத்தப் பெண்களையும் ஆடையை அவிழ்க்கச் சொல்வதில் ஆரம்பித்து அடுத்தடுத்து கேவலப் படுத்தியபோது எங்கேயடா கண்டித்தீர்கள் வேசி மகன்களே !
Friday, March 4, 2011
# காங்கிரசின் திட்டம்
என்னதான் உலகம் மோசமாக இருந்தாலும் நேர்மையாக வாழும் ஒரு சராசரி மனிதன் தன் கைவசப் படும் சின்னச் சின்ன அதிகாரங்களை வைத்தே கம்பீரமாக வாழ்ந்து விட முடிகிறது .
என்னதான் அதிகாரங்கள் இருந்தாலும் சுயநலத்தில் புழுத்து கொஞ்சம் கூட நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டால் தன்னை விட அதிகாரம் மிக்கவர்களின் மிரட்டலுக்கு நிபந்தனையின்றி சிக்கும் அடிபணிய வேண்டி இருக்கிறது , சொக்க தங்கம் (நன்றி பழைய கலைஞர்) சோனியாவிடம் சிக்கியா கருணாநிதியைப் போல .
வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத இடைவெளி . காங்கிரஸ் அரசின் திட்டம் இதுதான் .
முடிந்தவரை திமுகவை மிரட்டி சீட்டுக்களைப் பெற வேண்டியது . தேர்தல் நடத்த வேண்டியது .
முதலில் எச்சக்கலை வாக்காளர்களை பணத்தால் அடிப்பது .
அதுவும் போதாது என்றால் பதிவு முடிந்த வாக்கு எந்திரங்கள் எண்ணப்படாமல் இருக்கும் ஒரு மாத இடைவெளியில் மற்ற கட்சி பூத் எஜண்டுகளையும் காசு வெட்டி கரைத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் குழப்படி செய்து தான் போட்டியிடும் தொகுதி அனைத்தையும் (ப . சிதம்பரத்துக்கு செய்தது போல ) வென்றதாக அறிவித்துக் கொள்வது
திமுகவை இன்னும் மைனாரிட்டியாக்கி ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்த வேண்டியது .
ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதையும் குழப்பி தனது தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டியது
அப்புறம் கடலுக்குள் என்ன..... தமிழ் நிலத்திலேயே தமிழர்களை சுட்டுத் தள்ளலாம் .
நீ கிரிக்கெட் பாரு தமிழா (மவனே .... இருக்குடி உனக்கு ஆப்பு )
Subscribe to:
Posts (Atom)