
காங்கிரஸ் என்னை முப்பது ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லப் பார்க்கிறது --- முதல்வர் கலைஞர் கருணாநிதி வருத்தம் .#
அதே காங்கிரசோட சேர்ந்து நீங்க
ஈழத் தமிழினத்தை
மூவாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கி கொண்டு போனது மட்டும்
நியாயமா தலீவா?
இதயம் சொல்லும் எழுத்துக்கள் இவை. எனவே உங்கள் இதயத்துக்கும் பிடிக்கும். காரணம் இவை என் இதயத்தின் ரத்தமும் வியர்வையும்!
2 comments:
சே,, இந்த மானம் கெட்ட பணம் தின்னிகளிடம் பேசி என்ன பயன்.
அருமை ஜோசபின்
Post a Comment