
அ முதல்
ஃ வரை
ஐம்பது முறை ,
தனது
நோட்டுப் புத்தகத்தில
அழகாக எழுதிய
என்
ஐந்து வயது மகளின்
திறமைக்கு ...
அந்தத
தமிழாசிரியை
அளித்திருந்த
பாராட்டு வாசகம்...
v.v.good!
இதயம் சொல்லும் எழுத்துக்கள் இவை. எனவே உங்கள் இதயத்துக்கும் பிடிக்கும். காரணம் இவை என் இதயத்தின் ரத்தமும் வியர்வையும்!
1 comment:
நன்றி ,லஞ்சத்துக்கு எதிரான நெஞ்சத்தாரே!
Post a Comment