
திடீரென்று ஏற்படும் நெஞ்சுவலி இடது கை வழியாக பரவியும் தாடை வரையும் தொடர்ந்தால்.......
அது மாரடைப்பு
---என்றதும் பயப்படத் தேவை இல்லை .
மருத்துவமான அருகில் இல்லையா ? பதட்டம் வேண்டாம் .
தொடர்ந்து தீவிரமாக இரும வேண்டும் .
முடிந்தவரை இரும வேண்டும் .
ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நன்றாக முடிந்தவரை மூச்சை இழுத்து விட வேண்டும் .
மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் போகும் . இருமுவதால் ரத்த ஓட்டம் உயிரோடு இருக்கும் .
அப்படியே விரைந்து மருத்துவரிடம் போனால் , அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவார் .
இதயங்கள் வாழ்க !
3 comments:
தகவலுக்கு நன்றி.
உயிர் காக்கும் தகவல்! பகிர்வுக்கு நன்றி!
நன்றி
முடிந்தவரை இந்த தகவலை பரப்புங்கள் .
Post a Comment