
ரசிகர்களே ! ரோட்டில் நீங்கள் நடக்கும்போது எதிர்பாரதவிதமாக தடுக்கி விழுந்தால் , தலை மாட்டில் மூன்று தியேட்டர்களிலும் கால் பக்கம் நான்கு தியேட்டர்கள் தவிர இடது விலா எலும்பு பக்கம் இரண்டு தியேட்டரிலும் வலது விலா எலும்பு பக்கம் ஐந்து தியேட்டரிலும் எந்திரன் படம் ஓடலாம் .
தரையில் இருந்து எழும்போது ஜாக்கிரதையாக எழுங்கள் . ஏதாவது ஒரு தியேட்டரின் சன் ஷீல்டில் தலை இடித்து விடும் அபாயம் உண்டு
இதுதாண்டா பிசினஸ் !
1 comment:
ஹிந்தில trailor ரொம்ப நாலா போட்டுட்டு இருக்காங்க பட் தமிழ்ல இன்னும் இல்ல, அதுக்கு என்னக காரணம்?
Post a Comment