Monday, April 11, 2011
# உங்கள் தொகுதியில் யாருக்கு உங்கள் ஓட்டு?முழுப் பட்டியல்
அன்பர்களுக்கு வணக்கம் .
உங்கள் தொகுதியில் நீங்கள் ஓட்டுப் போட வேண்டிய வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து உங்களுக்கு அளித்துள்ளேன் .
எந்தக் கடசி சார்பும் இல்லாமல் எந்த நிருபர் படையும் இல்லாமல் எந்த தனியார் நிறுவனத்தின் சேவையும் இல்லாமல் நான் மட்டும் ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்த பட்டியல் இது .
சுமார் இருபது வருட பத்திரிக்கையாளர் பணி ....... ஒரு உதவி இயக்குனராக தமிழகம் முழுதும் (ஓரளவு ) அலைந்து திரிந்த அனுபவம் ..... தனிப்பட்ட எந்த தலைவருக்கும் ஜால்ரா அடிக்காமல் , நான் ஒரு தூய தமிழன் என்ற காரணத்தால் ஓட்டு மொத்த தமிழகத்தையும் என் தாய் பூமியாக நேசிக்கும் உள்ளம் ....அதனால் பல்வேறு பகுதிகளின் வாழ்க்கை, கலாச்சார, பொருளாதாரச் சூழல்களையும் ஊன்றிப் படித்து மனிதில் பதிய வைத்த பாங்கு , மாநிலம் முழுக்க எனக்கு உள்ள நண்பர்கள் , சுமார் ஐநூறு தொலைபேசி அழைப்புகள் , இவற்றின் மூலம் நான் தீர விசாரித்து தீர்மானித்து கொடுக்கும் பட்டியல் இது .
வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)
மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )
யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)
ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!
யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .
வழக்கமாக எனது கட்டுரைகளைப் படித்து விட்டு கருத்து கூட இடாமல் அதாவது படித்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல் நான் சொல்வதை தங்கள் சிந்தனை போல வேறு இடங்களில் பயன்படுத்துவோரே ... சற்றே விலகி இரும் பிள்ளாய். (இந்தக் கருத்து என்னைப் பின்பற்றுவோரைக்---followers-- குறிக்காது )
மற்றபடி இந்தக் கருத்தாக்கத்தின் எந்தப் பகுதியையும் எந்தக் கடசிக்கும் ஆதரவாக பயன்படுத்தக் கூடாது . அதே தனிப்பட்ட விதத்தில் எல்லா கடசி வேட்பாளருக்கும் ஆதரவாக இதை .எனக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் . வலைப்பூவான http://susenthilkumaran.blogspot.com , பேஸ் புக் , எனது மின்னஞ்சலான su.senthilkumaran@gmail.com ஆகியவற்றிற்கு எழுதலாம்
நான் சொல்பவர்கள் ஜெயிக்கப் போகிற வேட்பாளர்களா எனறால்...... யாம் அறியோம் பராபரமே !
ஆனால் ஓட்டுப் போடும் அப்பாவி ஜனம் ஓரளவாவது நன்மைபெறவேண்டுமானால், இவர்களே ஜெயிக்க வைக்கப்பட வேண்டிய வேட்பாளர்கள் .
இதில் ......தொகுதிகளை வரிசைப் படுத்த மட்டும் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் வெளிவந்த பாராளுமன்றத் தொகுதிவாரியான வரிசையைப் பயன்படுத்திக் கொண்டேன் . அதற்காக (மட்டும்) ஜு வி க்கு நன்றிகள் .
இனி .. இதோ உங்கள் தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டிய வேட்பாளர் .
பாராளுமன்றத் தொகுதி
******************************
******
ச. ம . தொகுதி ---- - ஜெயிக்க வேண்டிய வேட்பாளார்
திருவள்ளூர் பா ம தொகுதி
*****************************************
1 . பொன்னேரி -----------------------------------பொன்ராஜா(அதிமுக )
2 . திருவள்ளூர்---------------------------------------------- பிவி ரமணா (அதிமுக)
3 பூந்தமல்லி ------------------------------------------ ----------- மணிமாறன் (அதிமுக)
4 ஆவடி ----------------------------------------------- -------- அப்துல் ரஹீம் (அதிமுக)
5 .மாதவரம்---- --------------------------------------------------------மூர்த்தி (அதிமுக)
6 .கும்மிடிப்பூண்டி ------------------------------------------------- ---- 49 ஒ
வடசென்னை
********************
7 திருவொற்றியூர் ------------------------------------------------------- குப்பன்(அதிமுக)
8 டாக்டர்ராதாகிருஷ்ணன் நகர் -----------------------வெற்றிவேல் (அதிமுக)
9 .பெரம்பூர் ------- ---------------------------------------------------சவுந்திரராஜன் (சிபிஎம்)
10 கொளத்தூர்
----------------------------------- முக ஸ்டாலின் (திமுக (அல்லது) . சைதை துரைசாமி (அதிமுக)
(இருவருமே தகுதியானவர்கள்தான் )
11 திருவிக நகர் --------------------------------------- நீலகண்டன் (அதிமுக)
12 .ராயபுரம்------------------------------------------------------ -ஜெயக்குமார் (அதிமுக)
தென்சென்னை
******************
13 .விருகம்பாக்கம்-------------------------------------------------------------- 49 ஓ
14சைதாப்பேட்டை- ------------------------ செந்தமிழன்(அதிமுக)
15 தி . நகர் -------------------------------------------------------------கலைராஜன் (அதிமுக)
16 .மைலாப்பூர் -----------------------------------------------------அசோக் (மக்கள் சக்தி )
17 .வேளச்சேரி------------------------------------ தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக )
18 .சோழிங்க நல்லூர்-----------------------------------------------------கந்தன் (அதிமுக)
மத்திய சென்னை
******************
19 .வில்லிவாக்கம் --------------------------------------------------அன்பழகன் (திமுக)
20 எழும்பூர்----------------------------------------------------பரிதிஇளம்வழுதி(திமுக)-
21துறைமுகம்------------------------------------------------பழகருப்பையா(அதிமுக)
22 சேப்பாக்கம் -----------------தமிமுன்அன்சாரி (மனிதநேய மக்கள் கடசி )
23 ஆயிரம் விளக்கு------------------------------------------------------------------- 49 ஓ
24அண்ணாநகர்------------------------------------------ கோகுல இந்திரா (அதிமுக)
ஸ்ரீ பெரும்புதூர்
*****************
25 .மதுரவாயல்--------------------------------------------------------------செல்வம் (பாமக)
26 .அம்பத்தூர்-------------------------------------------------------------ரங்கநாதன் (திமுக)
27ஆலந்தூர்----------------------------------------பண்ருட்டி ராமசந்திரன் (தேமுதிக)
28 . ஸ்ரீபெரும்புதூர் ----------------------------------------- பெருமாள் (அதிமுக )
29 பல்லாவரம-------------------------------------------------------------- தனசிங் (அதிமுக)
30 தாம்பரம்----------------------------------------------------- எஸ் ஆர் ராஜா (திமுக)
காஞ்சீபுரம்
*****************
31 .செங்கல்பட்டு -----------------------------------------------------------ரங்கசாமி (பாமக )
32 திருப்போரூர்---------------------------------------------------கே.மனோகர்(அதிமுக)
33 செய்யூர் ----------------------------------------------------------வி எஸ் ராஜி (அதிமுக)
34 .மதுராந்தகம் ------------------------------------------------கணிதா சம்பத் (அதிமுக)
35உத்திர மேரூர்-----------------------------------------------------கணேசன்(அதிமுக)
36 .காஞ்சீபுரம்-----------------------------------------------------சோமசுந்தரம்(அதிமுக)
அரக்கோணம்
*********************
37 .திருத்தணி ------------------------------------அருண் சுப்பிரமணியம்(தேமுதிக)
38 . அரக்கோணம் -------------------------------------------------ரவி (அதிமுக)
39 .சோளிங்கர்----------------------------------பி ஆர் மனோகர் (தேமுதிக)
40 காட்பாடி ----------------- அப்பு ராதா கிருஷ்ணன் (அதிமுக)
41 ராணிபேட்டை ---------------------------------------------ஜான் (அதிமுக)
42 .ஆற்காடு ----------------------------------------------------சீனிவாசன் (அதிமுக)
வேலூர்
************
43 . வேலூர்-------------------------------------------------------------விஜய் (அதிமுக)
44 அணைக்கட்டு ----கலையரசு (பா ம க )--------- கலையரசு (பாமக )
45 .கே வி குப்பம் -----------செ கு தமிழரசன் (இந்தியா குடியரசு கடசி)
46 .குடியாத்தம்-----------------லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்டு கடசி)
47 .ஆம்பூர்------அஸ்லம் பாட்ஷா (மனித நேய மக்கள் கடசி)
48 . வாணியம்பாடி ----------------------------------சம்பத் குமார் (அதிமுக)
கிருஷ்ணகிரி
*******************
49 ஊத்தங்கரை--------------------------------------மனோரஞ்சிதம் (அதிமுக)
50 பர்கூர் -------------------------------------- கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
51 கிருஷ்ணகிரி ----------------------------------------கேபி.முனுசாமி(அதிமுக)
52 வேப்பனஹள்ளி-----------------------------------------------------49 ஓ
53 .ஓசூர்--------------------------------------------------------------------------சத்யா (சுயேச்சை)
54 ..தளி ----------------------------------------------------டி.ராமசந்திரன் (இ கம்யூ )
தருமபுரி
************
55 பாலக்கோடு ---------------------------------------------------------அன்பழகன் (அதிமுக)
56 .பென்னாகரம்---------------------------------------------------- நஞ்சப்பன் (இ கம்யூ )
57 . தருமபுரி -------------------------------------------------------------சாந்தமூர்த்தி (பாமக)
58 .பாப்பிரெட்டி பட்டி ---------------------------- முல்லைவேந்தன் (திமுக)
59 .அரூர் --------------------------------டில்லி பாபு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் )
60 . மேட்டூர் ---------------------------------------------------------பார்த்திபன்(தேமுதிக)
திருவண்ணாமலை
*********************************
61 ஜோலார் பேட்டை ------வீரமணி(அதிமுக)
62 .திருப்பத்தூர் ---------------ரமேஷ் (அதிமுக)
63 .செங்கம் --------------------------49 ஓ
64 திருவண்ணாமலை ---------------ராமசந்திரன் (அதிமுக)
65கீழபெண்ணாத்தூர்அரங்கநாதன்(அதிமுக )
66 கலசபாக்கம் ----அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
ஆரணி
***********
67 போளூர் -----ஜெயசுதா (அதிமுக)
68 .ஆரணி -----சிவானந்தம் (தி முக )
69 . செய்யாறு ---முக்கூர் சுப்பிரமணி (அதிமுக)
70 .வந்தவாசி ----குணசீலன் (அதிமுக)
71 . செஞ்சி ----கணேஷ்குமார் (பா ம க )
72 மைலம் ---கே பி நாகராஜ் (அதிமுக).
விழுப்புரம்
****************
73 . திண்டிவனம் ---ஹரிதாஸ் (அதிமுக )
74 . வானூர் -- ஜானகி ராமன் (அதிமுக)
75 . விழுப்புரம் --- சி வி சண்முகம் (அதிமுக)
76 .விக்கிரவாண்டி -- ராம மூர்த்தி (மா கம்யூ)
77 . திருக் கோவிலூர்-- ---- தங்கம் (திமுக)
78 . உளுந்தூர்பேட்டை -- குமரகுரு (அதிமுக)
கள்ளக் குறிச்சி
**********************
79 .ரிஷிவந்தியம் ------------49 ஓ
80 . சங்கராபுரம் ---ப .மோகன் (அதிமுக)
81 .கள்ளக்குறிச்சி -அழகுவேல் பாபு (அதிமுக)
82 .கெங்கவல்லி--சிவகாமி (மக்கள் சக்தி )
83 .ஆத்தூர் --- மாதேஸ்வரன் (அதிமுக)
84 ஏற்காடு ----பெருமாள் (அதிமுக)
சேலம்
**********
85 . ஓமலூர் -- பல்பாக்கி கிருஷ்ணன் (அதிமுக)
86 எடப்பாடி--- எடப்பாடி பழனிசாமி (அதிமுக)
87 சேலம் மேற்கு --- ராஜேந்திரன் (திமுக)
88 .சேலம் வடக்கு -- மோகன்ராஜ் (தேமுதிக)
89 . சேலம் தெற்கு ----செல்வராஜ் (அதிமுக)
90 . வீரபாண்டி ----எஸ் கே செல்வம் (அதிமுக)
நாமக்கல்
***************
91 .சங்ககிரி ----விஜயலட்சுமி பழனிச்சாமி (அதிமுக)
92 .ராசிபுரம் ---விபி துரைசாமி (திமுக)
93 . சேந்தமங்கலம் ---பொன்னுசாமி (திமுக)
94 .நாமக்கல் -- பாஸ்கர் (அதிமுக)
95 பரமத்தி வேலூர் --- தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை)
96 .திருச்செங்கோடு ----49 ஓ
ஈரோடு
***********
97 .குமாரபாளையம் ----தங்கமணி (அதிமுக)
98 .ஈரோடு கிழக்கு ----முத்துசாமி (திமுக)
99 .ஈரோடு மேற்கு -- கே வி ராமலிங்கம் (அதிமுக)
100 . மொடக் குறிச்சி ---- கிட்டுசாமி (அதிமுக)
101 . தாராபுரம் --- ஜெயந்தி (திமுக)
102 . காங்கேயம் ---- பொன்னுசாமி (பாஜக)
திருப்பூர்
*************
103 .பெருந்துறை ---------தோப்பு வெங்கடாசலம் (அதிமுக)
104 . பவானி ----------மகேந்திரன் (பாமக )
105 . அந்தியூர் -------ரமணீதரன் (அதிமுக)
106 கோபிசெட்டிபாளையம் ----செங்கோட்டையன் (அதிமுக)
107 . திருப்பூர் வடக்கு ----ஆனந்தன் (அதிமுக)
108 .திருப்பூர் தெற்கு ----தங்கவேல் (மா கம்யூ)
நீலகிரி
***********
109 .பவானிசாகர் --சுந்தரம் (இ கம்யூ)
110 .ஊட்டி ----புத்தி சந்திரன் (அதிமுக)
111 .கூடலூர் ----செல்வராஜ் (தேமுதிக)
112 . குன்னூர் ----- பெள்ளி(இ கம்யூ )
113 மேட்டுப் பாளையம் -- அருண்குமார் (திமுக)
114 .அவினாசி ---- கருப்பு சாமி (அதிமுக)
கோயம்புத்தூர்
*********************
115 .பல்லடம் -----------பரமசிவம் (அதிமுக)
116 .சூலூர் ----ஈஸ்வரன் (கொங்கு முன்னேற்றக் கழகம்)
117 .கவுண்டம்பாளையம் ---ஆறுக் குட்டி (அதிமுக)
118 . கோவை வடக்கு ----வீரகோபால் (திமுக)
119 கோவை தெற்கு ---பொங்கலூர் பழனிசாமி (திமுக)
120 . சிங்கா நல்லூர் -----49 ஓ
பொள்ளாச்சி
******************
121 தொண்டாமுத்தூர் ------------------ வேலுமணி (அதிமுக)
122 கிணத்துக் கடவு -------------------- பாலாஜி இளங்கோ (மக்கள் சக்தி)
123 .பொள்ளாச்சி ---------கருப்பசாமி (அதிமுக)
124 .வால்பாறை -----ஆறுமுகம் (இ கம்யூ )
125 .உடுமலைப் பேட்டை ---பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக)
126 .மடத்துக்குளம் --- சண்முகவேலு (அதிமுக)
திண்டுக்கல்
*******************
127 .பழனி ----------------வேணுகோபால் (அதிமுக)
128 ஓட்டப்பிடாரம் --- பாலசுப்ரமணி (அதிமுக)
129 . ஆத்தூர் -------- ஐ . பெரியசாமி (திமுக)
130 .நிலகோட்டை----- 49 ஓ
131 . நத்தம் -------- விஸ்வநாதன் (அதிமுக)
132 . திண்டுக்கல் ------பாலபாரதி (மா கம்யூ )
கரூர்
*******
133 .வேடசந்தூர் ---- பழனிசாமி (அதிமுக)
134 . அரவாக்குறிச்சி -----கே சி பழனிசாமி (திமுக)
135 .கரூர் --------------செந்தில் பாலாஜி (அதிமுக)
(கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி இந்திராவுக்கு . நான் தேவி வார இதழில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது நீங்கள் இந்திரா என்ற புனைப் பெயரில் எழுதிய வீடு என்ற குறு நாவலை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தேன் . ஆனால் இப்போது மக்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தில் நீங்கள் இல்லை . காலக் கொடுமை !)
136 கிருஷ்ணராயபுரம் ------எஸ் காமராஜ் (அதிமுக)
137 .மணப்பாறை --------------சந்திரசேகர் (அதிமுக)
138 .விராலிமலை -------- ரகுபதி (திமுக)
திருச்சி
***********
139 .ஸ்ரீரங்கம் ----------ஜெ. ஜெயலலிதா (அதிமுக)
140 .திருச்சி மேற்கு ---மரிய பிச்சை (அதிமுக)
141 .திருச்சி கிழக்கு ------மனோகரன் (அதிமுக)
142 .திருவெறும்பூர் ----- 49 ஓ
143 .கந்தர்வகோட்டை -----சுப்பிரமணியன் (அதிமுக)
144 புதுக்கோட்டை --- முத்துக்குமரன் (சி பி ஐ )
பெரம்பலூர்
******************
145 .குளித்தலை ------- 49 ஓ
146 .லால்குடி -----பார்கவன் பச்சமுத்து (இந்திய ஜனநாயக கடசி)
147 மண்ணச்ச நல்லூர் -----செல்வராஜ் (திமுக)
148 .முசிறி -----------சிவபதி (அதிமுக)
149 .துறையூர் -----இந்திரா காந்தி (அதிமுக)
150 . பெரம்பலூர் ----இளம்பை தமிழ்ச்செல்வன் (அதிமுக)
கடலூர்
************
151 . திட்டக்குடி ---------சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)
152 விருத்தாச்சலம் --------------------49 ஓ
153 .நெய்வேலி ----பண்ருட்டி வேல்முருகன் (பா ம க )
154 பண்ருட்டி ------.சபா ராஜேந்திரன் (திமுக)
155 .கடலூர் --------- எம் சி சம்பத் (அதிமுக)
156 .குறிஞ்சிப்பாடி -------எம் ஆர் கே பனீர் செல்வம் (திமுக)
சிதம்பரம்
***************
157 .குன்னம் ----- சிவ சங்கர் (திமுக)
158 .அரியலூர் -----------துரை மணிவேல் (அதிமுக)
159 .ஜெயங்கொண்டம் -----காடுவெட்டி குரு (பா ம க )
160 .புவனகிரி -----------செல்வி ராமஜெயம்(அதிமுக)
161 .சிதம்பரம் ----பாலகிருஷ்ணன் (மா கம்யூ)
162 . காட்டுமன்னார்குடி --- ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்)
(ரவிகுமார்.....! உங்களிடம் மக்கள் இன்ன்ன்னும் நிறைய்ய்ய்யய்ய்ய்ய எதிர்பார்க்கிறார்கள்கலைஞருக்கு சப்பை கட்டு கட்ட பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினால் மட்டும் போதாது . கவனம் )
மயிலாடுதுறை
***********************
163 . சீர்காழி ---------------------------சக்தி (அதிமுக)
164 .மயிலாடுதுறை -------------49 ஓ
165 பூம்புகார் -----பவுனுராஜ் (அதிமுக)
166 .திருவிடைமருதூர் --- பாண்டியராஜன் (அதிமுக)
167 . கும்பகோணம் -------------- 49 ஓ
168 பாபநாசம் ---------------------49 ஓ .
நாகபட்டினம்
********************
169 . நாகபட்டினம் ---------- ஜெயபால் (அதிமுக)
170 .கீழ் வேளூர்----- நாகை மாலி (மா கம்யூ )
171 . வேதாரண்யம் -------காமராஜ் (அதிமுக)
172 . திருத்துறைப் பூண்டி ------உலகநாதன் (இ கம்யூ)
173 .திருவாரூர் ------ மு. கருணாநிதி (திமுக)
174 .நன்னிலம் --- காமராஜ் (அதிமுக)
தஞ்சை
***********
175 மன்னார்குடி ------------------------------ 49 ஓ
176 .திருவையாறு ------------ரத்னசாமி (அதிமுக)
177 தஞ்சாவூர் ------------ரங்கசாமி (அதிமுக)
178 ஒரத்தநாடு -----------------------------49 ஓ
179 பட்டுக் கோட்டை ---- யோகநாதன் (சுயேச்சை)
180 பேராவூரணி ------ --------------- 49 ஓ
சிவகங்கை
****************
181 . திருமயம் ----------------வைரமுத்து (அதிமுக)
182 .ஆலங்குடி -----------ராஜபாண்டியன் (சுயேச்சை)
183 .காரைக்குடி -----------------------------------49 ஓ
184 .திருப்பத்தூர் -------------------49 ஓ
185 .சிவகங்கை --------------------49 ஓ
186 . மானாமதுரை --------------49 ஓ
மதுரை
***********
187 . மேலூர் -------------ஆர் . சாமி (அதிமுக)
188 . மதுரை கிழக்கு ----தமிழரசன் (அதிமுக)
189 .மதுரை வடக்கு ----- 49 ஓ
190 . மதுரை தெற்கு ---- அண்ணாதுரை (மா கம்யூ )
191 .மதுரை நடுவண் ---- கவுஸ் பாஷா (திமுக)
192 .மதுரை மேற்கு ----செல்லூர் ராஜு (அதிமுக)
தேனி
**********
193 சோழவந்தான் -----கருப்பையா (அதிமுக)
194 உசிலம்பட்டி ------கதிரவன் (பார்வார்டு பிளாக் )
195 .ஆண்டிப்பட்டி --------------------- 49 ஓ
196 .பெரியகுளம் ----லாசர் (மா கம்யூ )
197 . போடிநாயக்கனூர் ---- லட்சுமணன் (திமுக)
198 .கம்பம் -------------ராமகிருஷ்ணன் (திமுக)
விருதுநகர்
****************
199 .திருப்பரங்குன்றம் ------- ஏ கே டி ராஜா (தேமுதிக)
200 திருமங்கலம் ---------முத்துராமலிங்கம் (அதிமுக)
201 . சாத்தூர் --------கடற்கரை ராஜு (திமுக)
202 . சிவகாசி ----------ராஜேந்திர பாலாஜி (அதிமுக)
203 . விருதுநகர் -------மாபா பாண்டியராஜன் (மதிமுக )
204 . அருப்புக்கோட்டை -------வைகை செல்வன் (அதிமுக)
ராமநாதபுரம்
*********************
205 அறந்தாங்கி --------ராஜ நாயகம் (அதிமுக)
206 திருச்சுழி -----------.தங்கம் தென்னரசு (திமுக)
207 .பரமக்குடி ----சுந்தர்ராஜன் (அதிமுக)
208 . திருவாடானை ------ சிவமகாலிங்கம் (பாஜக)
209 .ராமநாதபுரம் ---- ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கடசி )
210 . முதுகுளத்தூர் ------முருகன் (அதிமுக)
தூத்துக்குடி
*****************
211 .விளாத்திகுளம் --------------49 ஓ
211 தூத்துக்குடி ---------------------செல்லப் பாண்டியன் (அதிமுக)
212 .திருச்செந்தூர் ---------------மனோகரன் (அதிமுக)
213 ஸ்ரீவைகுண்டம் ---------------- 49 ஓ
214 .ஓட்டப்பிடாரம் ---------------------49 ஓ
215 கோவில்பட்டி --------------------49 ஓ
தென்காசி
***************
217 ராஜபாளையம் -----------------கோபால் சாமி (அதிமுக)
218 .ஸ்ரீவில்லிபுத்தூர் ------------ 49 ஓ
219 .சங்கரன்கோவில்------49 ஓ
220 . வாசுதேவநல்லூர் ------துரையப்பா (அதிமுக)
221 . கடையநல்லூர் --------49 ஓ
222 தென்காசி ------------ 49 ஓ
திருநெல்வேலி
***********************
223 .ஆலங்குளம் -----------பி ஜி ராஜேந்திரன் (அதிமுக)
224 .திருநெல்வேலி --------ஏ எல் எஸ் லட்சுமணன் (திமுக)
225 அம்பாசமுத்திரம் -------சுப்பையா (அதிமுக)
226 .பாளையங்கோட்டை ------பழனி (மா கம்யூ)
227 . நாங்குநேரி -------------------மகா கண்ணன் (பாஜக)
228 .ராதாபுரம் ---------------49 ஓ
கன்னியாகுமரி
************************
229 .கன்யாகுமரி ----பசசைமால் (அதிமுக)
230 . நாகர்கோவில் ---------பொன் ராதா கிருஷ்ணன் (பாஜக)
231 .குளச்சல் -----------லாரன்ஸ் (அதிமுக)
232 .பத்மநாபபுரம் -------புஷ்பலீலா (திமுக)
233 . விளவங்கோடு --------லீமா ரோஸ் (மா கம்யூ )
234 .கிள்ளியூர் -------------------ஜார்ஜ் (அதிமுக )
---------------------------------------------------------------------------------------- நிறைவு
அவசியமான பின் குறிப்பு
***************************************
எங்கள் தொகுதியில் மூணாவது மூலையில் முக்கிய சந்தில் வசிக்கும் முனுசாமி சுயேச்சை ரொம்ப நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .
ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு சுயேச்சைக்கு போவதால் என்ன பலன்?
எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?
அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.
மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .
ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .
-------------------------------------------- முற்றும்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
i dont no what haind of people (man) you are? i think so you have some piter exprience with DMK people, t that of u u r so good but no.......?
Idhu enna junior vikatan parrthu appadiye kappi adichi sila constitutencies la mattum 49(o) solli irrukinga. Ama appadi enna dmk mela kaddupu unngalaku. The whole context copied from JV with little modification
Really i respect your hard work on this article.But i think Kalaignar has to be shown door in this election(As happened to JJ in 96) because he lead the govt which has done watever they want and they did not have a little fear abt the people.REASON:THEY HAVE PLANNED TO BRIBE THE VOTERS AND GET THE VOTES.THAT IS WHY THEY HAVE DID THE CORRUPTION WITH SKY AS LIMIT AND KALAIGNAR FALIED TO CONTROL THEIR PARTYMEN.
I think you had forgtten about Sarath Babu who is contesting in Velachery Constituency
hello anonymous ..
dont go into what kind of man i am . go on what kind of man u have to vote .
i dont know any bad experience with dmk people and in person i have more more friends in dmk than admk . i think on what is good for normal people
thank u for saying i am good
and i have no bad sense and i am not nonsense.
dont be blank
be filled enough
hello mr (profile not available )suresh
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?
நீங்க என்ன ராஜபக்சே வகையறாவா?
எத்தனை தொகுதிகளில் திமுகவை ஆதரித்திருக்கிறேன் . எத்தனை தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரித்திருக்கிறேன் என்று எண்ணிப் பாருங்கள் . அப்புறம் 'எண்ணிப் ' பாருங்கள் . எத்தனை தொகுதிகளில் ஜூனியர் விக்டநில் இருந்து வேறு பட்டிருக்கிறேன் என்று பாருங்கள் .
நீங்கள் என் முன்னுரை பின்னுரையை படிக்காமல் லிஸ்ட மட்டும் பார்தது விட்டுப் போன அவசரக் குடுக்கையா ? ஜூவியில் வந்தது கருத்துக் கணிப்பு .
நான் செய்தது என்ன என்று எனது முன் பின் குறிப்புகளிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் .
//வேட்பாளரின் நேர்மை . எளிமை , , அவரது கட்சியில் அவரது செல்வாக்கு , திறமை , முந்தைய செயல்பாடுகள் , அவரைப் பற்றிய பொதுவான மக்களின் எண்ணம் இவற்றின் அடிப்படையில் உங்கள் தொகுதியில் உங்கள் நன்மைக்காக நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைப் பொது மக்களுக்காக கூறுகிறேன் . இதை பின்பற்றினால் பொதுமக்களுக்கு நன்மை . சில தொகுதிகளுக்கு 49 ஒ வை பரிந்தரை செய்துள்ளேன் (வேறு வழி இல்லை)
மற்றபடி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக நான் இதை வெளியிடவில்லை . மற்ற தொகுதி ஆர்வலர்களின் புரிதளுகாகவே அடைப்புக் குறியில் கட்சியைக் குறிப்பிடுகிறேன் , எந்த சாதி சங்கத்துக்கும் ஆதரவாகவும் நான் இதை வெளியிடவில்லை (பிராமணர் முதற்கொண்டு தலித் வரை எந்த மெஜாரிட்டி சாதியையும் சேர்ந்தவன் இல்லை நான் i )
யாருடைய நேரடி அல்லது மறைமுக தூண்டுதல் காரணமாகவும் நான் இதை வெளியிடவில்லை . என் கையில் என் ஒரு ஓட்டு தவிர யார் ஓட்டும் இல்லை . ( என் மனைவியிடமே என் கருத்தை மட்டுமே கூறுவேன் . மற்றபடி இந்தக் கட்சிக்குதான் ஓட்டுப் போடவேண்டும் என்று கட்டளையிட மாட்டேன்)
ஆக , இது , யார் ஜெயிப்பார்கள் என்பததற்கான கருத்துக் கணிப்பு அல்ல ! அல்ல !! அல்ல!!!
யாருக்கு ஓட்டுப் போட்டால் மக்கள் ஓரளவாவது ஜெயிப்பார்கள் அல்லது ரொம்பவும் தோற்க மாட்டார்கள் என்பதற்கான கருத்தாக்கம் மட்டுமே இது .//
திமுக அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகளில் கூட நான் எத்தனை இடங்களில் திமுகவை வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறேன் என்று பாருங்கள் .
உடனே அதிமுக மேல் என்ன கடுப்பு என்று அதிமுகவினர் கேட்டால் அதை நீங்கள் ஏற்பீர்களா?
உங்களை மாதிரி பெசுபவகளை பார்க்கும்போதுதான் நேர்மையாக இருப்பதில் சிறு சலிப்பே வருகிறது
நீங்கள் ஜுவியையும் இந்தக் கட்டுரையையும் இரண்டையுமே ஒழுங்காக படிக்கவில்லை என்பது புரிகிறது .
கையில் ஒரு கணிப்பொறியும் ஒரு விசைப் பலகையும் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதும் குணத்தில் இருந்து வெளியே வாருங்கள்
உங்கள் வருங்கால சந்ததிகளின் நன்மைக்காக .
thank u very much for respecting my hard work suresh (kumar). thank u very much
on ur point of view in kalaignar issue , of showing door to him , i slightly differ from u .
i admire ur reasoning not to select him , and u may be worried about the winning of such a corrupted leader for winning 12 th time in assembly . then too u r right .
but according to me, he should be in assembly to control admk from going beyond the limits .
more over the opposing candidate KUDAVAASAL RAAJENTHIRAN does not seem working with full confidence . even he himself is not in confidence how can i recommend him to ordinary people ?
its my policy for kalaignar to go to assembly . but ur wish may come into real .
lets see
thank u once again for ur constructive comment
hai sathiesh kumar ,
i came to know about sarath babu , in velachery . it seems that there will not be any change in recomending him .
for this thing , i wrote a para in my note in the article which follows for u , again
//எங்கள் தொகுதியில் oruvar நல்லவர் . அவர்தான் வேட்பாளர்களிலேயே ரொம்ப நல்லவர் . அவருக்கு ஓட்டுப் போடச் சொல்லாமல் கடசி அரசியலுக்கு ஓட்டுப்[ போட சொல்வது என்ன நியாயம் என்று கேள்வி கேட்க காத்திருப்போரே .
ஒரு நிமிஷம் . நான் ரஜினிகாந்த் இல்லை . நான் வாய்ஸ் கொடுத்தால் எல்லோரும் ஓட்டு போட . கேவலம் நான் குஷ்பூ கூட இல்லை . எந்த கடசி ஆதரவாளனும் இல்லை . எந்த மெஜாரிட்டி சாதியை சார்ந்தவனும் இல்லை . அப்படியிருக்க நான் சொல்லி ஒரு நாலு ஓட்டு போவதால் என்ன பலன்?
எந்த ஓட்டும் வீணாகக் கூடாது அல்லவா?
அந்த அடிப்படையில்தான் நான் நீங்கள் ஓட்டுப் போடவேண்டிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறேன் . முடியாத நிலையில் 49 ஓ வை சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் தேர்ந்தெடுத்த எங்கள் தொகுதி வேட்பாளர் ரொம்ப யோக்கியமா ? என்று கேட்பவருக்கு ஒரு சின்ன கதை .
பல பிள்ளைகள் பெற்ற ஒரு தாயிடம் உங்கள் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை யார் என்று கேட்டபோது அவள் சொன்னாளாம் "அதோ! கூரை ஏறிக் கொள்ளி வைக்கிறானே . அவன்தான் உள்ளவர்களிலேயே நல்ல பிள்ளை "என்று.
மற்ற பிள்ளைகள் அதை விட மோசமாக இருக்கும்போது கூரை ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளைதானே நல்ல பிள்ளையாகிறான் .
ஒருவேளை நான் உங்களுக்கு சுட்டிக் காட்டும் பிள்ளை கூரை ஏறிக் கொள்ளி வைப்பவராகவும் இருக்கலாம் . என்ன செய்ய நீங்கள் 'பெற்ற ' மற்ற பிள்ளைகளை விட , நான் சொல்லும் இந்தப் பிள்ளை மேல் என்று தெரியவருகிறது .//
thank u for ur kindness sathiesh kumar .
hai rohajet , thank u very much man .
on seeing ur comment , i can easily understand that u r a good reader and a better observer of society
யார் வென்றாலும்,தோற்றாலும் உங்க உழைப்பும் நடுநிலை பார்வையும் பிடிச்சிருக்கு.வாழ்த்துக்கள்.
நன்றி ராஜ நடராஜன்
காடு வெட்டி குரு நாங்க வோட்டு போட்டு தேர்ந்தெடுக்க கூடிய ஒரு நல்ல வேட்பாளர் என்று சொல்லி இருக்கிறீர்கள்
அது ஒன்றே போதும் உங்கள் பதத்தை நிர்ணயிக்க
ஆமாம் காங்கிரசில் ஒரு வேட்பாளர் கூட நல்ல வேட்பாளர் இல்லையா ?
ஆலங்குடியில் சுயேட்சைக்கு வோட்டு போடுவது/போடச்சொல்லுவது
மட்டும் எங்கள் வோட்டை வீணாக்கும் செயல் இல்லையாக்கும் ?
என்ன பண்றது அனானிமஸ் ......
அவரு காடுவெட்டின்னா மத்தவங்க அவரை விட பெரிய அளவில் நியாயத்தின் ஜனநாயகத்தின் கழுத்த வெட்டியா இருக்காங்களே . என்ன பண்றது ?
அப்புறம் ...... மறுபடி மறுபடி கடைசி பாராவை படிக்க சொன்னாலும் படிக்க முடியாதா?
காங்கிரசில் நல்ல வேட்பாளர் இல்லியான்னு கேட்கறதுல இருந்தே உங்க பதம் புரியுது .
உலகக் கோப்பையில் இந்தியா ஜெயிச்சதுக்காக நாலு தமிழக மீனவனை சுட்டுக் கொன்னுருக்கான் இலங்கை இராணுவத்தான் . அதைத் தடுக்க துப்பில்லாதாது மட்டும் இன்றி அதே விளையாட்டில் ராஜபக்சேவைக் கூட்டி வந்து கும்மியடித்து......
இவ்வளவு பெரிய தேசத்தை அந்த சுண்டைக்காய் இலங்கையின் காலை கழுவி குடிக்க வைக்கும் காங்கிரஸ் சார்பில் நிற்கிற ஒரு வேட்பாளர் எப்படி நல்ல வேட்பாளராக இருக்க முடியும்? உங்கள மாதிரி அனாமதேயமாதான் இருக்க முடியும்
234 தொகுதியையும் அலசியவன் இதை யோசிக்க மாட்டேனா? கரூர் வேட்பாளர் ஜோதி மணி பற்றிய குறிப்பில் என்ன எழுதி இருக்கிறேன் என்று பாருங்கள் .
உங்கள் மனநிலை உங்கள் மேல் எனக்கு பரிதாபம்தான் வர செய்கிறது ..
ஆலங்குடி சுயேச்சை வேட்பாளர் ராஜபாண்டியன் வரலாறு தெரியுமா உங்களுக்கு ? அங்கு உள்ள கடசி பெரிய கடசி வேட்பாளர் சிலரை விட அவர் செல்வாக்கானவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
முதலில் உங்களுக்கு ஆலங்குடியையாவது தெரியுமா?
நான் யாரையும் புறக்கணிக்க கூடாது என்று நினைப்பவன் . ஆனால் சில பேரை புறக்கணிப்பதில் தவறு இல்லை என்ற கருத்து உங்கள் போன்ற anonymous களால் உறுதியாகிறது .
எழுதியதையே திரும்ப திரும்ப எழுதும் அளவுக்கு எனக்கு நேரமில்லை
இனி உங்களுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை . உணர்வுள்ள யாராவது பதில் சொல்லட்டும் . சொல்லாவிட்டால் கூட , நான் சொல்லப் போவதில்லை
hai bodilaq lakshmananuku badil paneere varalam ana neenga admk nu nenekiren kandipa admk jeikadu
அலோ அனானிமஸ் .. உங்க முதல் வாக்கியம் புரியல . போகட்டும் . ஒரு சித்தாந்த அடிப்படையில் பேசினால் உடனே நான் எடீம்கே என்கிறீர்கள் . நிச்சயமாக இல்லை . நான் அப்பாவி ஜனங்களின் கடசி அதிமுக ஜெயிக்குதோ இல்லையோ எனக்கு மக்கள் ஜெயிக்கணும் .(உடனே "நீங்க பாட்டாளி 'மக்கள்; கடசி ஆளான்னு கேட்கக் கூடாது . ) உங்களைப் போன்ற ஆட்களுக்காகவே சில பதிவுகளுக்கு முன்பு பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களுக்கு என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் . அவசியம் படியுங்கள்
Post a Comment