


இலங்கையில் சிங்களக் காட்டு மிராண்டிகளின் பேரினவாதப் பெரும் பித்தால் , பறிக்கப்படும் தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீட்டெடுக்கும் லட்சிய உணர்வில் 1915ஆம் ஆண்டு அறவழி உரிமைப் போராட்டமாகத் துவங்கப் பட்டு , மனிதாபிமானமே இல்லாத சிங்களக் காடையர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில் சொன்னால்தன் புரியும் என்பதால் 1950களில் ஆயுதப் போராட்டமாக வேறு வழியில்லாமல் மாறி , 1983 ல் நடந்த மாபெரும் படுகொலைகளுக்குப் பின்னால் அதுமட்டும்தான் வழி என்றாகி, 1980களின் மத்தியில் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாபெரும் விசஸ்வரூபமாக வியாபித்து ,
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஈழம் என்ற தனி நாடு உருவாகி , காவல் துறை , வணிகம் , ராணுவம் ,விளையாட்டு ,கல்வி, தமிழ் மொழி மற்றும் இன உணர்வு , தனி மனித ஒழுக்கம் , சமூக ஒழுக்கம் போன்ற அனைத்து விஷயங்களிலும் , உலகிற்கே உதாரணம் காட்டக் கூடிய தகுதியோடு இருந்த தமிழ் ஈழம் என்ற அந்த அற்புதமான நாடு... நமது இந்தியா ,சீனா, பாகிஸ்தான் , ரஷ்யா,இஸ்ரேல் உள்ளிட்ட ஏழு நாடுகள் சேர்ந்து ,ரத்த வெறி பிடித்த சிங்கள மிருகங்களுக்கு வஞ்சகமாக உதவியதால்....
இன்று அந்த ஈழ நாடு முற்றிலுமாகச் சிதைக்கப் பட்டு,உலகின் மிகப் பெரிய மயான பூமியாக ஆக்கப் பட்டு விட்டது என்ற கொடூரமான நிஜம்தான் உயிரை ஊடுருவி அறுக்கிறது .
ஒருவழியாக நமது இந்திய நாட்டு சூனியக்காரிகளும் நோவாமல் ரத்தம் .. தமிழ் ரத்தம் குடிக்கக் காத்திருந்த மற்ற சில மொழியினங்களும் ஆசைப் பட்ட பலவும் நடந்து விட்டன.பிரபாகரனும் (அவர்கள் கருத்துப் படியே) கொல்லப் பட்டு விட்டார்.300000 தமிழர்கள் உண்மையகவேஅநியாமாகக் கொல்லப் பட்டு விட்டனர்.
சோனியாவின் ரத்த வெறியை நிறைவேற்றிக் கொடுக்க அல்லும் பகலும் தமிழனுக்கு அராஜகமாக விரோதச் செயல்களில் ஈடு பட்ட ,தேசிய பாதுகப்பு ஆலோசகரான எம்.கே.நாரயணன் என்ற மலையாளியும் சிவசங்கர மேனன் என்ற மலையாளியும் இனியாவது மனசாட்சியோடு நாட்டு நலன் ,தமிழர்களுக்கு உதவி செய்வதன் அவசியம் போன்றவற்றை சோனியாவுக்கு சொல்லவாவது செய்வர்கள்.
சோனியாவும் தனது நாட்டின் (இத்தாலி அல்ல)மூத்த இனமான தமிழ் இனத்தின் வரலாற்று நீட்சியாக , சிங்களம் என்ற இனம் உருவாவதற்கு முன்பு இருந்தே ,இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தை ஒரு சாதாரண வாழ்வாவது வாழ வைப்பார் என்று நம்பத் தோன்றியது.
அதற்கேற்ப 'எல்லாம் முடிந்து விட்ட' செய்தியை டில்லியில் விருந்து வைத்துக் கொண்டாடிய பிறகு,"ஈழத் தமிழர்களின் நல்வழ்வு பற்றிப் பேச வழக்கம் போல எம்.கே.நாரராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கை செல்வார்கள் என்று செய்தி வந்தது.. 'சரி.... எதற்கெடுத்தாலும் வயிற்றை எக்கி கைகளை நெஞ்சில் தாங்கி வாயைப் பிளந்து 'எண்டே குருவாயூரப்பா..." என்று கும்பிடுகிற அட்களாச்சே... அந்த கடவுளுக்குப் பயந்து இனியாவது மனுஷ ஜென்மங்களாக நடந்து கொள்வார்கள்' என்று நம்பினால்.... இந்த இரண்டு சகுனிகளும் இலங்கை போன பிறகுதான் தெரிந்தது..இவர்கள் கும்பிடுகிற அந்த குருவாயூரானும் ஒண்ணாம் நம்பர் ஃபிராடு என்பது.
ஆம்! இந்த வஞ்சக நரிகள் இலங்கை சென்றது இலங்கைத் தமிழர்களின் நலன் பற்றிப் பேச அல்ல.பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை வாங்கி வருவதற்காகவாம்.
எப்படி கதை?
பொதுவாக கிராமங்களில் யாராவது இறந்து விட்டால் , புதைக்க வேண்டிய சூழ் நிலையில் குழி தோண்டுவது,மண் தள்ளுவது, நிரவுவது, மாலை சாத்துவது,போன்ற வெலைகலைச் செய்யவும், எரிக்க வேண்டிய சூழ் நிலை வந்தால் ,கட்டை அடுக்குவது, எரிப்பது , அடித்து அமுக்குவது, மறு நாள் எலும்பு பொறுக்குவது , பால் தெளிப்பது போன்ற வேலைகளைச் செய்யவும் இருக்கிறவர்களை வெட்டியான்கள் என்று அழைப்பார்கள்.அவர்களுக்கான கூலி இன்று வரை ரொம்பக் குறைவுதான். ஆனால் நமது வரிப் பணத்தில் லட்சம் லட்சமாய் சம்பளம் வாங்கி பயணச் செலவாக மட்டுமே கோடி கொடியாய்ச் செலவழித்து மஞ்சக் குளிக்கும் எம்.கே. நாராயணணூம், சிவ சங்கர மேனனும், பிரபாகரனுக்கு வெட்டியான் வேலை பார்க்கும் மலையாள வெட்டியான்களாகவே இலங்கை சென்று எலும்பு பொறுக்கிக் கொடுத்து அதற்குப் பதிலாக ராஜ பக்ஷே போட்ட எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு வந்து விட்டார்கள்.
இவர்கள் கேட்ட எதைப் பற்றியும் கவலைப் படாமல் பிரபாகரன் பிணத்தை (அப்ப்ப்ப்படியாஆஆ?)எரித்து விட்டதாகக் கூறி நம்ம ஆட்கள்முகத்தில் தார் பூசி விட்டது வேறு விஷயம்(முறையாகவெல்லாம் விசாரணை செய்தால் அது பிரபாகரன் உடம்பே இல்லை என்று தெரிந்து விடுமே) எதோ இந்த ரெண்டு பேர் ,ராணுவ அமைச்சராக இப்போது மீண்டும் பதவி ஏற்றிருக்கும் தாந்தொணீ.. இல்லையில்லை.அந்தோணி , என்று இந்த மலையளிகள் மட்டும்தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள் ஏன்று குற்றம் சாட்டினால் , பாவம் இவர்கள்.
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இருந்தே இங்கே தமிழனை ஏய்த்துப் பிழைப்பது,அதே நேரம் தனது மண்ணில் தமிழனைப் பிழைக்க விடாமல் ஒடுக்குவது என்பதில் தீவிரமாக இருந்தனர் மலையளிகள்.(இன்றோ அதி தீவிரம்!) நீதிக் கட்சியின் பெயரால் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற டி.எம். நாயர் என்ற மலையாளி திராவிடன் என்ற போர்வையில்'"தமிழன் மலையாளி எல்லாம் அண்ணன் தம்பிகள் .எனவே தமிழ் நாட்டில் தமிழன் மலையாளியைப் பிழைக்க விட வேண்டும்" என்ற தத்துவத்தை முன்னிறுத்தி தமிழனை ஏற்க வைத்து வெற்றியும் பெற்றார்.
ஆனால் அதே நேரம் நாயரோ அல்லது அப்போதும் தன் பின்னரும் திராவிடம் என்ற பெயரில் கடை விரித்த மற்ற ஆட்களோ அதே போல் மலையாளியும் தனது மண்ணில் தமிழனை அங்கீகரிக்க வேண்டுமென்று சொல்ல வில்லை.தவிர தமிழனுக்கு எதிரான உணர்வுகள் மலையளிகளிடம் அப்போதே இருந்தது .தூண்டிவிடப் பட்டதும் தொடர்ந்து நடந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்ட போது,கே.எம்.பணிக்கர் என்ற ஒரு மலையாளி , அன்றைய டில்லி ஆட்சியாளர்களுக்கு 'படுக்கையறைச் சுகத்துக்கு' தொடர்ந்து மலையாளத்தில் இருந்து "திருவோணத் தேரு வருண்ணே......தை தை... தக தை தை.." என்று தொடர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்து, தங்களது எஸ்டேட்டுகளின் சுய நலனுக்காக ஒரு பெரிய சதி செய்து.. அன்று 100% தமிழர்கள் வாழ்ந்த தேவிகுளம் ,பீர்மேடு, நெய்யாறு மண்டலம், நெடுமங்காடு பிரதேசம்,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் அளவு வளமார்ந்த வனம் அடங்கிய குமுளிப் பகுதி ஆகியவற்றை வஞ்சகமாகக் கேரளாவுடன் இணைத்துக் கொண்டனர்.இன்று பவானி நதி , முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைகளால் தமிழகம் பாதிக்கப் படக் காரணம் , அன்று டில்லிப் படுக்கையறைகளில்முண்டு கட்டிய கேரள வல்லிய பெண் குட்டிகள் ஆடிய காமக் கதக்களி கோ கேரளாதான் .
உலகின் தலைசிறந்த இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியம் என்பது உலகறிந்த உண்மை.முற்போக்கானவளோ பிற்போக்கானவளோ... எப்படி விமர்சிக்கப் பட்டாலும் கண்ணகி தமிழ் இனப் பெண்மையின் அடையாளம்.கண்ணகிக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ப் பெண்கள் தமிழ் முறைப்படிப் பவுர்ணமி தினத்தன்று பொங்கல் வைத்து வழிபட்ட கோவில்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டுத் தனித் தனி மாநிலங்களாக ஆன பிறகு டில்லி ஆட்சியர்களுக்குச் செய்த அதே படுக்கையறைச் செவையைத் தமிழக ஆட்சியாளர்களுக்கும் செய்து கேரளத்தின் வன எல்லையை திருட்டுத்தனமாக அதிகரி த்து கண்ணகி கோவிலையும் அபகரித்து , அதற்கு மங்களா தேவிக் கோயில் என்று பெயர் வைத்து ஒரு வரலாற்று அடையாளத்தை மாசு படுத்தியவர்கள் மலையாளிகள். இன்று ஊட்டி முழுக்க நீலகிரி மாவட்டம் முழுமையும் மலையாளிகள் ஆதிக்கம்தான்.கோவை மாவட்டத்தில் தொழில் துறையில் ஆதிக்கம் மட்டும் இன்றி அராஜகமும் உண்டு.சென்னையிலும் அப்படியே.
வருடா வருடம் கேரள மாநிலம் உருவான நாளை 'ராஜ்யோத்ஸவ விழா'வாகக் கொண்டாடும் மலையாளிகள் அந்த விழாக்களின் போது எல்ளாம் " கன்யாகுமரி மாவட்டம் , நீலகிரி மாவட்டம் இரண்டையும் கேரளாவோடு இணைத்து காசர்கோடு முதல் கன்யாகுமரி வரை அமைந்த ஐக்கிய கேரளம் அமைப்போம்" என்று பேராசையோடு பேசி வருகின்றனர்.சென்னையில் நடைபெறும் விழாக்களில் கூட அவர்கள் இவ்வாறு பேசுவதும் நடக்கிறது. இன்று தமிழகத்தின் வனத்துறை, வங்கித் துறை,தொழில் துறை , வணிகத் துறை போன்றவை மலையளிகளின் கையில்தான் உள்ளது.
கேரளத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற பகுதிகளில் அவர்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் தமிழ் படிக வேண்டும் என்று ஆசைப் பட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப் படும் என்று மறைமுக ஆர்டரே இருக்கிறது.இடுக்கி மாவட்டத்தில் கலக்டராக இருந்த ஒரு மலையாளி துவங்கி வைத்த வேலை இது.
ஓடுகிற நீரில் சிக்கன் குன்யா நோய் பரவாது என்பது விஞ்ஞான உண்மை.ஆனால் நதி நீர் வழியே சிக்கன் குன்யாவைப் பரப்பினார்கள் என்று துப்புக் கெட்ட குற்றச் சாட்டை வைத்து 100 தமிழ்க் குடும்பங்களைக் கேரள போலிசார் அடித்து விரட்டிய அதே சமயத்தில்தான்... சென்னையில் உள்ள ஒரு லட்சம் மலையாள ஓட்டுக்க்களைத் தனது திருவோட்டில் பொறுக்கிக் கொள்வதற்காக ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை கொடுத்தார் கருணாநிதி... இன்றும் கேரளாவில் 85% தமிழர்கள் வாழ்கிற பகுதிகளில் பொங்கலுக்கு (அதாவது மலையாள சங்கரந்திக்கு அடுத்த நாள்)விருப்ப விடுமுறை கூட எடுக்க முடியாது ;விடுமுறை எடுத்தால் 'லாஸ் ஆஃப் பே'யுடன் மலையாள மேலதிகாரப் பேய்களின் வசவுக்கும் தமிழர்கள் ஆளாக வேண்டியுள்ளது என்ற உண்மை தெரிந்திருந்தும்! எப்பேர்ப்பட்ட தலைவன்!
வட சென்னையில் வெங்கடேசப் பண்ணையார் என்பவர் அங்குள்ள மற்றவர்களோடு கட்டப் பஞ்சாயத்து செய்து சாதரண தமிழ் மக்களைக் கஷ்டப் படுத்திய போது எல்லாம் அவர் மீது ஒரு துரும்பு கூடப் படவில்லை.ஆனால் அங்கு வளர்ந்து வந்த ஒரு மலையாள ரவுடி வெங்கடேசப் பண்ணையாருடன் ஆணவத்தோடு மோத,'தமிழ் நாட்டுக்குப் பொழைக்க வந்த நாயிங்க. என் கிட்டயே மோதறீங்களா?" என்று வெகுண்டெழுந்து அந்த கும்பலைப் புரட்டி எடுக்க... அந்த ரவுடி கேரளாவில் உள்ள ஒரு முக்கியப் புள்ளிக்கு பொன் செய்ய,அப்போது தமிழக ஆளுனராக இருந்த ஊழல் குந்தாணி மலையளத்தி பாத்திமா பீவியிடம் அந்த முக்கியப் புள்ளி மந்திரம் ஓத , சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வெங்கடேசப் பண்ணையார் என்கவுண்டரில் தூக்கப் பட்டார்.புரிந்து கொள்ளுங்கள்.
ஐக்கிய அரபு நாடுகளில் வேலை செய்கிற தென் தமிழ் நாட்டுக்காரர்கள் விமானம் மூலம் தாயகம் வரும்போது திருவனந்தபுரம் வழியாக வருவதுதான் பக்கம்.எளிது.ஆனால் அப்படி வந்திறங்கும் தமிழர்களிடம் திருவனந்த புரம் விமான நிலைய மலையாளிகள் செய்கிற தொந்தரவு ,"எதுக்கு இங்க வந்து இறங்குற ? சென்னை போய் இறங்க வேண்டியதுதான?" என்று கிண்டல் செய்வது... இவர்களுக்குப் பயந்தே பலர் நேரமும் செலவும் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று சென்னை வந்தே இறங்குகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு மலையாளிக்கும் சென்னைக்கு வந்து எந்தத் 'தொழில்' செய்தாவது முன்னேற வேண்டும் என்று ஆசை.
பொதுவாக புதிய மண்ணுக்குப் பிழைக்கப் போகும் யாருக்கும் எப்ப்படிப் பிழைக்கப் போகிறோமோ என்ற பயம் வருவது இயல்புதான்.
ஆனால் புதிதாகத் தமிழ் நாட்டுகுப் பிழைக்க வருகிற ஒவ்வொரு மலையாளியின் கண்ணிலும் ஒரு பீதியைப் பார்க்கலாம்,' நமது மாநிலத்தில் நாம் தமிழனைப் பலவாறு கேலி செய்து இருக்கிறோமே..இங்கே என்ன பதில் கிடைக்குமோ ' என்ற பீதி. ஆனால் மூணு நாலு மாதத்தில் தமிழன் சூடு சுரணை இல்லாத வெட்கங்கெட்ட ஜென்மம் என்ற உண்மை புரிந்துவிடும்.அப்புறம் பாருங்கள் ஆட்டத்தை.
ஆனால் புதிதாகத் தமிழ் நாட்டுகுப் பிழைக்க வருகிற ஒவ்வொரு மலையாளியின் கண்ணிலும் ஒரு பீதியைப் பார்க்கலாம்,' நமது மாநிலத்தில் நாம் தமிழனைப் பலவாறு கேலி செய்து இருக்கிறோமே..இங்கே என்ன பதில் கிடைக்குமோ ' என்ற பீதி. ஆனால் மூணு நாலு மாதத்தில் தமிழன் சூடு சுரணை இல்லாத வெட்கங்கெட்ட ஜென்மம் என்ற உண்மை புரிந்துவிடும்.அப்புறம் பாருங்கள் ஆட்டத்தை.
தனது ஊரில் இருந்து ஆட்களைத் தொடர்ந்து இறக்குமதி செய்வது..இடம் வாங்கி வீடு கட்டி மலையாளிக்கு மட்டும் வாடகைக்கு விடுவது..முடியாத சூழலில் தமிழனுக்கு மட்டும் அதிக வாடகை என்பது..விற்பனை செய்தாலும் இதே கொள்கை.
மலையாளியான எம்.ஜி.ஆர்.தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது தன்னை 'வாழ வைத்த தெய்வங்களான'தமிழக மக்களுக்கு ஓரளவு நன்றியோடு இருந்தது உண்மைதான்.ஆனால் மலையாளிகளாக இருந்து அதிமுக உறுப்பினர் கார்டும் வைத்திருந்த பல பேரை தகுதி எல்லாம் பார்க்காமல் காவல் துறையில் வேலையை அள்ளிக் கொடுத்து விட்டார்.அது அவர் தமிழ் நாட்டுக்குச் செய்த துரோகம்தான். இதோ.. இப்போது கோவையின் பெருமையாகக் கருதப் படும் சிறுவாணி ஆற்றின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் விளையாட ஆரம்பித்து விட்டது கேரளா..!
இப்படியாக .... கேரளாவில் தமிழனைப் பிழைக்க விடக் கூடாது. ஆனால் தமிழ் நாட்டை மட்டும் பங்கு போட்டுத் தின்று கொழுக்க வேண்டும் என்பது மலையளிகளின் பேராஆசை. இதற்கு எல்லாம் வினையாக வந்தவர் பிரபாகரன்.
தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ் உணர்வு பீறிடும். அதன் பாதிப்பு தமிழ் நாட்டிலும் வளரும்.தமிழ் நாட்டிலும் தமிழ் உணர்வு வளர்ந்தால்,பிறகு கேரளாவில் இருந்து தமிழனை விரட்ட வேண்டும்;அதே நேரம் தமிழ் நாட்டிலேயே தமிழனை ரத்தம் உரிஞ்சும் அட்டை போல உறிஞ்சிப் பிழைத்து இங்கேயே தமிழனை அடிமையாக்கி ஆலவட்டம் போட ஆசைப் படும் மலையாளிகளின் கனவு பலிக்காமல் போய்விடும்.
அதனால்தான் ஈழம் மலரக் கூடாது பிரபாகரன் மீளக்கூடாது என்பதில் மலையாளிகள் உறுதியாக இருக்கிறார்கள்.இந்திய அரசில் அதற்கேற்ற எல்லாப் பதவிகளையும் வாங்கிக் கொள்கின்றனர்.
தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ் உணர்வு பீறிடும். அதன் பாதிப்பு தமிழ் நாட்டிலும் வளரும்.தமிழ் நாட்டிலும் தமிழ் உணர்வு வளர்ந்தால்,பிறகு கேரளாவில் இருந்து தமிழனை விரட்ட வேண்டும்;அதே நேரம் தமிழ் நாட்டிலேயே தமிழனை ரத்தம் உரிஞ்சும் அட்டை போல உறிஞ்சிப் பிழைத்து இங்கேயே தமிழனை அடிமையாக்கி ஆலவட்டம் போட ஆசைப் படும் மலையாளிகளின் கனவு பலிக்காமல் போய்விடும்.
அதனால்தான் ஈழம் மலரக் கூடாது பிரபாகரன் மீளக்கூடாது என்பதில் மலையாளிகள் உறுதியாக இருக்கிறார்கள்.இந்திய அரசில் அதற்கேற்ற எல்லாப் பதவிகளையும் வாங்கிக் கொள்கின்றனர்.
இதோ இரண்டாம் முறையாக ராணுவ அமைச்சராக வந்துள்ள அந்தோணி ஒரு மலையாளி.தேசிய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாரயணன் மலையாளி.வெளியுறவுத்துறைச் செயலளர் சிவ சங்கர மேனன் மலையாளி.
இது மட்டுமா? இந்த விவகாரம் கடைசியாகப் போகிற ஐ.நா.சபை பான்கிமுனின் செயலாளாராக இருக்கிற விஜய் நம்பியார் ஒரு மலையாளி. இந்த விஜய் நம்பியாரின் தம்பியான சதிஷ் நம்பியார் எங்கே வேலை செய்கிறான் தெரியுமா? இலங்கை ராணுவத்தின் ஆலோசகர் வேலை.
எப்படி ஒரு நெட் வொர்க் பாருங்கள்.
ஆக ,தமிழனுக்கு எதிரான மலையாளிகளின் உலகளாவிய சதியின் ஒரு அங்கமாகத்தான் இலங்கை சென்று ராஜபக்ஷேவிற்கு சுடுகாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார்கள்,எம்.கே.நாராயணன், சிவ சங்கர மேனன் என்ற இந்த இரு மலையாள வெட்டியான்களும்!
தமிழர்களே! இதற்கு மேலும் நீங்கள் உண்மைகள் புரியாமல் இருந்தால்................................... (நீங்களே எழுதிக் கொள்ளுங்கள், இந்தக் கட்டுரையின் கடைசி வரியையும் உங்கள் தலை எழுத்தையும்!)
1 comment:
இதுவரை மூன்று முறை இதில் பிண்ணூட்டமிட வந்துவிட்டு, வெட்கம் தளாமல் திரும்பி விட்டேன்.
1, ஆமாங்க, நீங்க சொல்லறது கரெக்டுன்னு சொல்லனும். ஆனா, அந்த கருமத்ததான செருப்புல அடிச்சமாதிரிசெந்தில் எழுதியிருக்கார். 2, ஏதாவது ஒரு பிண்ணூட்டமிடனும்னு உக்கார்ந்து யோசிச்சா, கையாலாகாத்தனம் பின்னு பின்னுனு அட்ச்சு பின்னுது! என்ன செய்யமுடியும்?
3.சீக்கியன் இந்தியாவுக்கு தேவை அல்லது வேற என்னமோ! ஆனா த்மிழன் கதை அந்த ஆஸ்திரியா கலவரம் மாதிரி லுச்சா பிரச்சனை இல்ல, லட்சக்கண்க்கான எங்கள் இனமக்கள் அநியாய்மா கொல்லப்பட்டாங்க, அதுக்கு நாங்கள்ளாம் கூடி பொதுகூட்டதுல பேசினோம்! அதுல பேசின புள்ளைகள கைது பண்ணி ஜெயில்ல போட்டு நோகடிச்சு...... இறையாண்மை இறையாண்மைனு பேசிப் பேசி எங்கள அடக்கு அடக்குனு எங்க உணர்வுக்கு இப்போ பிஸ்கட் இல்லன்னு நாய்க்கு சொல்லற மாதிரி கடுமையா சொல்லி அடக்கீடீங்களேடாடாய்!
இப்ப பஞ்சப்புல என்ன புடுங்கறீங்க? அந்த பிரச்சணைய எந்த மாதிரி அணுகறீங்க? டேய் நாங்க என்னடா பண்ணினோம்? பஸ்ஸு லாரிய கொழுத்தினோமா? ஊர்குள்ள கலாட்டா பண்ணினமா? பேசினோம்!, மேடை போட்டு எங்கள் நிலையை ஊருக்கு புரியுமாறும், கொதித்து போன நெஞ்சங்களுக்கு ஆறுதலாவும் பேசினோம்! பரிசு. . . . பாதுகாப்புச்சட்டம். ஏண்டா ஒரு ஆள் பொய்யாவெ ஒரு உண்ணாவிரதமிருந்து, பொய்யான காரணத்துக்காக்வே அத முடிச்சு, அவனுக்கெல்லாம் எந்த தண்டனையும் கெடையாதா? அந்த போஃகஸ் பேர்வழியால அந்த குறிப்பிட்ட நாளில் மாநிலத்துல சட்டஒழுங்கு சீர் குலைஞ்சுதுதானே? அவர என்ன விசாரிச்சீங்க?
அட என் தமிழ் சாதியே! இப்படி அடக்குமுறைக்கும் செருப்படிக்கும் உட்பட்டுத்தான் நாம் களப்பிரர்கள் காலந்தொட்டு வாழ்ந்து வருகிறோம் எனில்.... அத்தனை வரலாற்று நீளம் கொண்ட இந்த இனம் தொடர்ந்து இப்படித்தான் வாழ்ப்போகிறதா? அப்படி ஒரு நரகல் வாழ்வு நமக்கு தேவையா?
14வயசுல் நாத்திகன், 23 வயசுல இந்த நாட்டு விடுதலைக்காக போராடி செத்தே போயிட்டான், வணக்குதுக்குறிய பகத்சிங்!! Short life, but meaning full!
எங்கெல்லாம் அநியாயம் நடக்கிறதோ, அடக்குமுறையால் மக்கள் இன்னலுக்கு ஆளாகிறார்களோ, அப்போதெல்லாம் நீ கோபப்படவேண்டும் என்பது "சேஃகுவாரா" வாக்கு.
வங்க கோபபடலாம்னு யாரும் கூப்பிட மாட்டாங்க! நம்ம வழ்கையிலிருந்து தொடங்க வேண்டியதுதான்!!!!
Post a Comment