
விறகுக்குப் பதிலாக
வாழ்வின்
விகாரங்களை எரித்து
வருகின்ற நெருப்பில்
பொங்கட்டும் பொங்கல்.
அன்றுதான்
எல்லோருக்கும்
பொங்கலும் இனிக்கும்
பொங்கல் சோறும்
இனிக்கும்.
மனிதம் உள்ள 'மனித' இனத்தவர் அனைவருக்கும் பொங்கல் நன்னாள்
வாழ்த்துகள்
இதயம் சொல்லும் எழுத்துக்கள் இவை. எனவே உங்கள் இதயத்துக்கும் பிடிக்கும். காரணம் இவை என் இதயத்தின் ரத்தமும் வியர்வையும்!
5 comments:
வாழ்த்துக்கள் தாங்களின் எழுத்துப்பணி சிறக்கட்டும்..
http://niroodai.blogspot.com
profile லில் சிறு எழுத்துப்பிழைகள் உள்ளன சரிசெய்யவும்
அன்புடன் மலிக்கா
நன்றி மலிக்கா..
தவறுகளை உடனே சரி செய்கிறேன்
நல்ல வரிகள்...
நன்றி சங்கவி
Post a Comment