கிளிநொச்சியில் மது பானத் தொழிற்சாலை .! #அய்யா ராஜபட்சே ! நீதான்யா நிஜமாவே டாக்டர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு !
விளம்பரப் படத்தில் முன்பு கலைஞருக்கு ஆனந்தி கடிதம் எழுதினாள். இப்போது அருட்செல்வன் எழுதுகிறான் காரியம் ஆகிறதா என்று பார்க்காமல் கடிதம் மட்டுமே எழுதி , கருணை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கயவாளித்தனம் அடுத்த தலைமுறைக்கும் வந்து விடுமோ ?
Sunday, February 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நாங்குநேரி தென்காசி பகுதிகளில் காலை நேரம் கூட பயணம் செய்ய இயலாது வண்ணம் குடிகாரர்கள் அட்டகாசம் பெருத்துள்ளது. கிளிநொச்சி மக்களும் இனி மயக்கத்தில் இருக்கட்டும் என்ற திராவிட உணர்வோ!
தமிழகம் மயக்கத்தில் http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_24.html
கொடுமை ஜோசபின்
செந்தில்.. உங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் கூடவே ஆக்ரோஷமாக உங்கள் குரலும் என் காதுகளுக்குள் ஒலிக்கிறது! எழுத்து - பேச்சு இரண்டுமே உங்கள் வாள் வீச்சு!
மிக்க நன்றி கெளதம், உங்கள் கருத்துக்கும் அதற்கீடான உங்கள் அன்புக்கும்!
Post a Comment