Wednesday, June 10, 2009

# கம்யூனிஸ்ட் கபோதிகளும் புத்திக் கெட்ட(டு?) பு(ளு)த்த‌ மதமும் !



இன்னும் மனது ஆறவில்லை.



ராஜ பக்சே மட்டுமல்ல. ஐ. நா .சபையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நார்வே உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட ஒவ்வொரு நாடும் சிங்களத்தைப் போல காட்டுமிராண்டி தேசம்தான்.



அதன் தலைவர்கள் ஒவ்வொருவரும் ராஜபக்சேவைப் போன்ற காடையர்கள்தான்.



இதுவரை உலகத்தில் கம்யூனிசம் என்றால் அதை பின்பற்றாதவர்கள் கூட சில விசயங்களுக்கும் சில பிரச்னைகளுக்கும் கம்யூனிஸ்டுகளால் தான் தீர்வு சொல்ல முடியும் என்று கூறுகிற சூழ்நிலை இருந்து வந்தது.




அதேபோல 'மதங்கள் என்பவை எல்லாம் மனிதனை அழிக்கும் ஆயுதங்களே'என்று கூறியவர்கள் கூட புத்த மதத்தைக் கொஞ்சம் கருணைப் பார்வை பார்க்கவே செய்திருக்கிறார்கள்.


ஆனால் இலங்கைப் பிரச்னையில் சிங்கள வெறியர்களை ஆத‌ரித்ததன் மூலம் 'உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட' என்று புத்த மதம் , கம்யூனிசம் இரண்டும் கெட்டுக் குட்டிச் சுவராக ஆகி இருக்கிறது.


"இலங்கையில் உள்ளது புத்த மதமே இல்லை.சிங்களன் இப்ப‌டி நடந்து கொள்வதற்காக புத்தமதமே மோசம் என்று சொல்லக் கூடாது. சீனாவில் உள்ளதுதான் உண்மையான புத்த மதமாக்கும்' என்று இதுவரை சப்பைக் கட்டுக் கட்டி வந்தவர்கள் இனி எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்கள் என்றும தெரியவில்லை.



அது போல 'கம்யூனிசம் மட்டும் இல்லாவிட்டால் எப்போதோ சுற்றும் பூமி நின்றிருக்கும் ' என்று பீத்திக் கொண்ட தோழர்கள் (அதாவது கொலைகாரனுக்கு)இனி எதை வாயில் வைத்துக் கொண்டு மெல்லுவார்கள் என்று தெரியவில்லை.


ஏனெனில் புத்தம் , கம்யூனிசம் இரண்டும் சேர்ந்துதான் இலங்கைச் சிங்களவனுக்கு ஜட்டி துவைத்துப் போட்டு இருக்கிறது.


4000 கிலோ மீட்டர் தாண்டி இந்தியாவின் தெற்கு எல்லையிலும் அதற்கூ ஒரு 'செக்'என்று சீனா விரும்பியதென்பது அரசியல் காரணம் என்றால்...


இலங்கைக்கும் சீனாவுக்கும் பொதுவான மதமான புத்தமதம் இலங்கையில் முழுதாகத் தழைக்க வேண்டும்;அது நடக்க வேண்டுமென்றால் , பெரும்பான்மையாக இந்து மதத்தை ஆதரிக்கிற ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்பது சீனாவின் மத வெறித் திட்டம்.


( இந்த உண்மை தெரிந்தும் இந்து மதக் காவலர்கள் நாங்கள்தான் என்று இந்தியாவில் கூறிக் கொள்கிற ஒரு பயலும் மதரீதியாகக் கூட ஈழத் கமிழனை ஆதரிக்கவில்லை என்பது ஒரு பெருங் கொடுமை.இது பற்றி உபயோகமான பின்னூட்டங்கள் எழுதலாம்)



ஆக, மதப் பித்து காரணமாகவே இலங்கையை சீனா ஆதரித்தது . ஆனால் இந்த உண்மையைக் கண்டு கொள்ளாமல் சீனா ஒரு கம்யூனிஸ்டு தேசம் என்பதால் ரஷ்யா, கியூபா போன்ற பல கம்யூனிஸ்டு நாடுகள் அறிவு கெட்ட ஆட்டுமந்தைகள் போல கண்மூடித்தனமாக இலங்கையை ஆதரிக்கின்றன .


கிராமங்களில் கண் பார்வை இல்லதவர்களை கபோதி என்று திட்டுவார்கள் . அப்படித் திட்டுவது பாவம். காரணம் கண்ணிழப்பது என்பது அவர்களை மீறிய செயல்.


ஆனால் ஆணவத்தில் அறிவுக்கண்ணை இழந்திருக்கிற உலகளாவிய கம்யூனிஸ்ட்டுகளை இனி யாரும் கபோதிகள் என்று அழைக்காவிட்டால் ....


அது பரிகாரமே இல்லாத மகா பாவம் . !



எனவே எல்லோரும் இனி கம்யூனிஸ்டுகளை கபோதிகள் என்று மறவாமல் அழைத்து உங்களைக் கவுரவப் படுத்திக் கொள்ளுங்கள் .



( இவனுங்க கொஞ்ச காலமா உண்டியல் குலுக்கறத நிறுத்தின அப்பவே நினைச்சேன். எதோ விபரீதமா பண்ணாப் போறாங்கன்னு....)


அதே போல , புத்த மதம் தோன்றிய இந்தியா , புத்த மதத்தின் உலக அடையாளமாக இன்று விளங்கும் சீனா இரண்டும் சேர்ந்து....


புத்தமதத்தின் அவமானமாக விளங்கும் சிங்களனுக்காக , உலகின் மிகப் பெரிய ஒரு இனப் படுகொலைக் கொடுமைக்குத் துணை போன பிறகு புத்த மதம் புளுத்த மதமாகி விட்டது.



இனி எவனாவது கச்சாமி சொன்னாலும் , சிவப்புத் துண்டைப் போட்டுக்கிட்டு செங்கொடி அது இதுன்னு சிங்கிடி அடிச்சாலும் கண்ண மூடிக்கிட்டு ( அப்பக் கூட அவனுங்க மூஞ்சில முழிக்கக்கூடாது ; அதுக்குதான் கண்ண மூடச் சொல்றேன்) காறித் துப்பலாம்.


தப்பே இல்ல....!







19 comments:

மு. மயூரன் said...

ஹலோ,

ஒரு விசயத்தை மறந்துட்டீங்க.

இனி எவனாவது தன்னை இந்தியன் எண்டு சொல்லட்டும் பார்க்கலாம்.

எந்தவொரு உலகநாட்டையும் விட இந்தியாதான் ராஞபக்சேக்கு தோள்கொடுத்து உணையாய் நின்று தமிழரை அழித்தொழித்தது. முன்னரும் ரஜீவ் காந்தி காலத்தில் புல்டோசர் போட்டு மிதித்தழித்தது.

இனி எவனாவது தன்னை இந்தியன் என்று சொன்னாலும், இந்து என்று சொன்னாலும், காந்தி பேரைச்சொன்னாலும், அவன் முகத்தில் காறித்துப்பலாம் இல்லையா?

Rajaraman said...

\\( இந்த உண்மை தெரிந்தும் இந்து மதக் காவலர்கள் நாங்கள்தான் என்று இந்தியாவில் கூறிக் கொள்கிற ஒரு பயலும் மதரீதியாகக் கூட ஈழத் கமிழனை ஆதரிக்கவில்லை என்பது ஒரு பெருங் கொடுமை.இது பற்றி உபயோகமான பின்னூட்டங்கள் எழுதலாம்)//

நீங்கள் சொல்லும் இந்து மத காவலர்கள் மத்திய ஆட்சியில் இருந்தால் சிங்களவனுக்கு இந்த அளவுக்கு தமிழன் மீது கை வைக்க தைரியம் வந்திருக்குமா. மேலும் BJP எந்த வித பாசாங்கும் இல்லாமல் ஈழ தமிழர் மேல் அக்கறை செலுத்தியதை நீர் கடந்த கால செய்தித்தாள்களை வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.

இதிலிருந்தே நீர் ஒரு வெறும்பயல் என்பது கண்கூடாக தெரிகிறது.

சு.செந்தில் குமரன் said...

முதலில் இந்து என்று சொல்வதை நீங்கள் நிறுத்துங்கள்! நீங்கள் ஈழத் தமிழனாக
இருந்தால் இலங்கைக்காரன் என்று சொல்லிக் கொள்வதை நிறுத்துங்கள். இந்த
வரிசையில் காந்தியின் பெயரை இழுக்க வேண்டாம்.

இந்தியா முழுக்க சுதந்திரப் போராட்டத்தைத் தூண்ட சுற்றுப் பயணம் செய்த
காந்தி இலங்கையையும் இந்தியாவின் பகுதியாகவே கருதி அங்கும் வந்தார்.
அப்போதே காந்தியின் வருகை தமிழனுக்கு ஆதரவாக இருக்கும் என்று
புத்திசாலித்தனமாகத் திட்டமிட்ட சிங்களவர்கள் காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழர்களும் அதில் கவனம் செலுத்தவில்லை. அதன் விளைவுதான்
இலங்கையை சிங்களர்கள் தனி நாடாக அமைத்துக் கொண்டனர். இல்லாவிட்டால்
இலங்கை இந்தியாவின் கடைசி மாநிலமாக ஆகி இருக்கும்.

இன்று இந்தியாவில் தமிழன் வாழ்கிற மாதிரியான ஒரு வாழ்க்கையையாவது
நீங்களும் பெற்றிருக்கலாம்.

காந்தியைப் பற்றிய உனது வாசகங்களை நான் கடுமையாக எச்சரிக்கிறேன்

ஒரு சந்தேகம்.... நீங்கள் புத்த மதததைத் தழுவிய கம்யூனிஸ்டுத் தமிழனா?

ஏனெனில் உங்கள் பின்னூட்டத்தில் ஆத்திரம் மட்டுமே உள்ளது.
அறிவுப் பூர்வம் இல்லை மயூரா!

KANTHANAAR said...

அலோ சார்.. ஒன்னு புரிஞ்சுங்க.. சீனா கம்யூனிஸ்டு நாடு என்று நீங்கள் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமா...? அது என்றோ கம்யூனிசத்தை பரண் மேல் போட்டாகி நாளாகிவிட்டது.. இருப்பது கம்யூனிசப் பெயரில் எவனோ ஆட்சி செயது கொண்டிருக்கிறான்.. அதைப் பற்றி முழுவதும் விவாதித்தால் இந்தத் தளம் காணாது. உலகம் லெனின் தலைமையில் கம்யூனிச ஆட்சி அமைத்தபோது அமெரிக்கா ஜெர்மணி ஜப்பான் ஆகிய நாடுகள் நாடு பிடிக்கும் போட்டியில் உலகில் உள்ள பாதி மக்கள் தொகையை நர வேட்டை ஆடிக்கொண்டிருந்த வரலாறு தெரியுமா....? அதில் லெனின் ரஸயா கலந்து கொண்டதா...? (ஸ்டாலின் ரஸ்யா மட்டும் நரவேட்டை இட்லரைத் தோற்கடிக்க மட்டும் கலந்து கொண்டது) பணம் கொள்ளை லாபம் ஆகியவை ஒரு உண்மையான கம்யூனிஸ்டுக்கு எதற்கு...? அவன் ஒரு பிச்சைக்கார வாழ்க்கைதான் வாழ்வான்.. சொகுசுக்கு ஆசைப் படுபவன் நிச்சயமாக முதலாளி எண்ணம் உள்ளன் மட்டுமே என்ற எளிய உண்மையை புரிந்து கொள்ளுங்கள்... சீனா மட்டுமா இலங்கைக்கு உதவியது.. இந்தியா என்ன வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததா...? மனசாட்சியுடன பதில் சொல்லுங்கள்.. உங்களுக்கு கம்யூனிசம் பிடிக்கவில்லை என்பதால் அதற்காக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு இலங்கைப் பிரச்சனையும் குழப்பிக் கொண்டு வெறி பிடித்து அலைவதில் அர்த்தமில்லை.. முதலில் இந்தப் பூவுலகில் சர்வ சத்தியமாக கம்யூ்னிசம் என்பது எந்த நாட்டிலும் இல்லை...இதுதான் உண்மை... கம்யூனிசப் பெயரில் எவனாவது ஆண்டு கொண்டிருக்கலாம்.. அதற்கு என்ன செய்ய முடியும்...? பசுஞ்தோல் போர்த்திய புலிகள் எங்கள்தான் உள்ளனர்.. முதலில் இந்த எளிய பழமொழியை உணர்ந்து கொள்ளுங்கள்
அரங்க கந்தசாமி

Anonymous said...

தமிழர்களுக்கு ஈழ துயரம் உரைக்குமாறு தமிழக மீடியாக்கள் செயல்படவில்லை, எல்லாபத்திரிக்கையும் சில கட்டுரைகளோடு நிறுத்தி கொண்டது. மீடியா பார்ப்பணர்கள் கையில் இருந்தபோது கூட பகுத்தறிவு வளர்ந்தது, நம்பர்-1 குடும்பத்திடம் வந்து விட்ட பொழுது நமது இனத்தின் நிலமையை பார்த்தீர்களா? புறம்போக்குகளை களையெடுக்க வேண்டும்! (Pls remove word verification, otherwise nobody comments on u! thanks)

க. தங்கமணி பிரபு said...

செந்தில், மிகச்சரியான பதிவு! இது இழந்தவனின் தார்மீக வலி.

பின்னூட்ட நன்பர்காள், இப்போ இழப்பு நமக்கு! அழிச்சது சிங்கள அரசு, அதை ஆதரிச்சதுல சீன அரசும் ஒன்னு! சீனாவுல இருப்பது கம்யுனிசமே இல்லன்னு சொல்லறது உங்க தனிப்பட்ட கருத்து! ஆனா உலக அரங்கில் சீனா ஒரு கம்யூனிச நாடுதானே? இலங்கையும் சீனாவும் பின்பற்றுவது புத்தமதம்தானே? இதை மறுத்தீங்கன்னா, தயவு செய்து விலகுங்கள், நிலாவுல பாட்டிதான் வடை சுட்டுட்டு இருக்குன்னு ஒரு அடிப்படை கருத்து வைத்திருப்பவர்களிடம் வான சாஸ்த்திரம் தர்க்கம் செய்ய முடியாது! ஸ்டாலின் ரஷ்யா, லெனின் ரஷ்யா.... அப்பிடியே சேர்த்து அடிங்க....சாதா கம்ம்யூனிஸ்டு, ஸ்பெஷல் கம்யுனிஸ்ட்டு, ரவா கம்யுனிஸ்ட்டு..... சார் கந்தசாமி சார், பழைய ரஸ்யாபத்தி ஒரு கருத்து சொல்லிட்டீங்கன்னா முடிஞ்சுபோச்சா? செந்தில்குமரனின் தலைப்போட ஒட்டி ஏதாவது சொல்லுங்க! சும்மா, சம்பந்தமேயில்லாம....விளையாடாதீங்க சார்!

சீனா, இலங்கை - சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத நாடுகள்! பல்லாயிரம் சகதமிழர்களை, அதுவும் போருக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமேயில்லாதவர்கள்! உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடியவர்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டுள்ளனர்!! செத்தவன் நம்ம ஆளுங்க! விடுதலைபுலிகளவேனா விடுங்க, அவங்க சாவ கழுத்துல சயனைடு குப்பியா கட்டிட்டு திரிஞ்சவங்க! அப்பாவிக்குடிமக்கள் என்ன செய்தாங்க? பங்கர் குழிகள் தமிழர் பினங்களால் நிரம்பி வழிந்ததாம், என்னங்க, இதென்ன சினிமாவுக்கு போட்ட செட்டா? செத்துப்போயிட்டாங்கய்யா! புரட்சி, போர்னு எந்த விபரமும் தெரியாத குழந்தைகள் எவ்வளவுபேர், நம்ம தமிழ் குழந்தைக சார், உங்க வீட்லயும், தெருவிலயும் பார்த்து ரசிக்கற மழலைகள் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்காங்க! தெரியுமா? தெரியாதா? ஏங்க, எதெதுக்கெல்லாம் காந்தி பேர இழுப்பீங்க? நண்பா - -மயூரா, உங்களுக்குதான் இநத இந்து, தமிழன் பிரச்சணையெல்லாம்! நாங்கள்லாம் தமிழர்கள்! முடிஞ்சுபோச்சு போயிட்டு வாங்க!!அனேகமா நீங்கல்லாம் இலங்கையின் அநியாய தமிழர் சாவுகளின் சோகங்களிலிருந்து மீண்டுவிட்டீர்கள்! அடுத்த நிகழ்வுக்கு அல்லது இழப்பை கருத்துரீதியா எதிர்கொள்ள தயாரா இருக்கீங்க! சாமிகளா, போங்க ஆஸ்த்திரேலியாவுல கொல்றாங்களாம், அங்க போய் கருத்து சொல்லுங்க! உங்களுக்கு கருத்துக்கா பஞ்சம்??

மு. மயூரன் said...

அறிவுபூர்வமாக யார் பேசிக்கொண்டிருப்பதென்பது ஒரு புறமாகவே இருக்கட்டும்.
நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க.

உங்கள் பதிவின்படி "இந்தியன் " என்று சொல்லிக்கொண்டு வருபவன் மேல் ஈழத்தமிழன் காறித்துப்ப வேண்டாமா?

மு. மயூரன் said...

சீனா என்று வந்தாலே கம்யூனிசத்தை இழுக்கலாம், இந்தியா என்று வந்தால் காந்தியை இழுக்க வேண்டாமா? என்ன நியாயம் இது?

சீனா தமிழரைக்கொல்ல இந்தமுறை கைகொடுத்தது, இந்தியா எண்பத்தைந்துகளுக்குப்பிறகு ஒவ்வொரு முறையும் தமிழரை அழிக்க கைகொடுக்கிறது.

சீனா உலக அரங்கில் கம்யூனிச நாடு. இந்தியா உலக அரங்கில் காந்தியார் நாடு.

BADRINATH said...

///அடிங்க....சாதா கம்ம்யூனிஸ்டு, ஸ்பெஷல் கம்யுனிஸ்ட்டு, ரவா கம்யுனிஸ்ட்டு..... சார் கந்தசாமி சார், பழைய ரஸ்யாபத்தி ஒரு கருத்து சொல்லிட்டீங்கன்னா முடிஞ்சுபோச்சா? செந்தில்குமரனின் தலைப்போட ஒட்டி.....////
blah blah blah என்று நீங்கள் ஏதேதோ சொல்லுவீர்கள்.. அதற்கான எந்தவித ஆதாரமோ ஆய்வோ இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதில் அர்த்தமில்லை.. உலக அரங்கில் கம்யூனிச நாடு என்பது எங்கும் இல்லை.. அப்படி இருக்கிறது என்று யாராவது நிருபித்தால் .....அவரைப் பார்த்து பரிதாப் படுவதைத் தவிர வேறு வழியல்லை... அதெல்லாம் அவ்வளவு எளிதில் கம்யுனிசம் கொண்டு வந்து விட முடியாது.. எவனாவது கேனத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கலாம்.. லெனின் தலைமையில் ரசியா இருந்த போது, அனைத்து தேசிய இனங்கள் பிரிந்து போக சம்மதம் தெரிவித்துதான் சேர்த்துக் கொண்டார்.. அதையெல்லாம் விவரிக்க இந்தத்தளம் போதாது.. இலங்கை பிரச்சனையில் இந்திய முதலாளி வர்க்கம், தமிழர்கள் தனி நாடு கேட்பது என்பது பிரச்சனையாகப் பார்த்தது அவரகள் நலனுக்கு உகந்தது அல்ல என்று பார்த்தது... சோனியாவும் விரும்பவில்லை... நம் தமிழனித் தலைவரும் உதவ முடியாமல் வேறு வழியில்லாமல் தவித்தார்.. அவ்வளவுதான்.. எங்கையாவது ஊருக்கு இனளத்தவன் இளிச்சவாயன் கம்யூனிஸ்டு கிடைத்தால் அவனைப் போய் காச்சு காச்சு என்று காசசலாம் என்று அலையாதீர்.. ஏனென்றால் இந்த நாட்டில் கம்யூனிஸ்டை அடித்தாலும் கேட்க ஆள் கிடையாது...
அரங்க. கந்தசாமி

BADRINATH said...

நண்பர் அரங்க, கந்தசாமி சொல்வது முற்றிலும் உண்மை என்பதே என் கருத்து...

சு.செந்தில் குமரன் said...

வெட்டிப் பயல் கூஜா ரமனுக்கு...!

இலங்கை சென்ற ஐ.பி.கே.எஃப் அங்கு சிங்களனோடு சேர்ந்து கொண்டு தமிழ்ப் பெண்களை மானபங்கப் படுத்தியதையும் சிங்களா உயர் அதிகரிகள் கால் பந்து ஆடும்போது வெட்கங் கெட்டு பந்து பொறுக்கிப் போட்டதையும் பி.ஜே,பி. ஒரு நாளும் நாடளுமன்றத்திலோ பொதுக் கூட்டங்களிலோ கண்டித்ததாக வரலாறு , புவியியல் , சமூகவியல் ஒன்றும் இல்லை.

பி.ஜே.பி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ராணுவ தளவாடங்கள் வாங்க என்றுசொல்லியே பல ஆயிரம் கோடிகளை கடனகப் பெற்றது இலங்கை. கொடுத்து சந்தோஷப் பட்டது பி.ஜே.பி .ஆட்சி. அந்தக் கடனை வாஜ்பாய் கொடுத்த உடனேயே ஒரு பிரபல வார இதழில் 'இலங்கைக்குக் கடன் உதவி இரும்புக் கம்பி வாங்கவா?'அன்று நான் பொங்கி எழுந்து எழுதிய கட்டுரை...
( 'ஆங்... அது தீவிரவாதத்துக்கு எதிராகத்தான்' என்று சப்பைக் கட்டு கட்டினே மவனே.... பாத்துக்க. 1983 முதலே சிங்களர்கள் அப்பாவித் தமிழர்களை திட்ட மிட்டு அழிக்க ஆரம்பிச்சாச்சு.)

பி.ஜே.பி. ஆட்சியில் இருந்த போதுதான் ஈழத் தமிழர் பகுதிகளில் இருந்த பல தலைசிறந்த இந்துக் கோவில்கள் சிங்கள ராணுவத்தால் அழிக்கப் பட்டன.


இதுதான் ஆட்சியில் இருந்த போது பீ.ஜே.பீ( பீ என்பது எழுத்துப் பிழை அல்ல)ஈழத் தமிழனுக்கு ஆதரவாக கிழித்த கிழிப்பு.

அதன் பின் .....?
கடந்த ஆறு மாதங்களாக ஈழத்தில் தமிழினம் திட்டமிட்டு அழிக்கப் பட்ட போது எல்லாம் கண்டுங்காணாமல் வேடிக்கை பார்த்து விட்டு தேர்தல் வந்ததும் ,மற்ற கசடுகளைப் போல தேர்தல் அறிக்கையில் சில வார்த்தைகள் கூறி விட்டு பின்னர் அதைப் பற்றிக் கண்டுகூடக்கொள்ளாத கயமைத்தனத்தை தான் பி.ஜே.பி. செய்தது.

அது மட்டுமல்ல...
பவுத்த மத வெறியால் ஆட்டுவிக்கப் படும் சிங்களன் எந்தக் காலத்திலும் தீவிர இந்துக்களான ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை தர மாட்டான் என்ற உண்மையை மற்ற எல்லோரையும் விட மத ரீதியாக அறிந்து வைத்திருக்கிற அல்லது அறிந்து வைத்திருக்க வேண்டிய பி.ஜே,பி...

தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பாகக் கூட 'தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது ' என்று வேசித் தனமாகப் பேசியதைப் படிக்க முடியாத குருடா நீ கூஜா ராமா?

இந்து மதக் காவலர்கள் ஆட்சியில் இருந்தால் சிங்களவனுக்கு ஈழத் தமிழன் மேல் 'இந்த அளவு' கை வைக்கத் தைரியம் வருமா என்கிறாய். இன்னும் அதிக அளவு தைரியம் வரும் என்கிறீரோ? ஒருவேளை சோ அப்ப அதுக்கு ஏற்பாடு பண்ணி இருப்பர்.உண்மை என்னவென்றால் ஆரம்பத்தில் உங்களையெல்லாம் நிஜமான இந்துமதக் காவலர்கள் என்று சிங்களன் எண்ணியதை நினைத்து இப்போது அவன் வேறு மாதிரியாகச் சிரிக்கிறான்.
சும்மா எதாவது திராபைப் பத்திரிக்கைகளில் நுனிப் புல் மேய்ந்து விட்டு அசமஞ்சம் மாதிரி பேசாதே அபிஷ்டூ..

ஆட்சியில் இருந்தால் என்ன ... இல்லாவிட்டால் என்ன...

உன்னையும் என்னையும் விடத் தீவிர இந்துவான ஈழத்தமிழன் வணங்கும் ஒரு சின்னக் கோயில் இடிந்தாலும் டில்லிப் பாராளுமன்றத்தை இந்த 'இந்து மதக் காவலர்கள் ' கிடுகிடுக்க வைக்க வேண்டாமா?
ஆட்சியில் இருந்த போதா பாபர் மசூதிய இடிச்சீங்க?

அன்று காங்கிரஸ்(நரசிம்மராவ்) ஆட்சியில் இருந்தப்பதானடா பாபர் மசூதிய இடிச்சீங்க..

இன்னிக்கு அதே காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்துக் கோயில்களக் காப்பாத்த என்ன பண்ணுனீங்க? எந்தக் கோழி முட்டையில - - - புடிங்கிக்கிட்டு இருந்தீங்க?

இந்துவாவே இருந்தாலும் தமிழன்னா காங்கிரஸ் , பி.ஜே.பி. ரெண்டுமே ஒரே மாதிரியாதான் பார்க்கும். தேர்தல் சூழ்நிலையைப் பொறுத்து வஞ்சகச் சிரிப்புக்களின் வளைவு நெளிவு சுழிவுகள் சற்று நீள அகலம் மாறலாம்.
அத முதல்ல புரிஞ்சுக்கிட்டு அப்புறம் ஆடுறா ராமா!
புத்த மதத்தையும் கம்யூனிசத்தையும் பற்றிய அந்தப் பதிவை எழுதும்போது கொஞ்சம் கூட யோசிக்காமலா உங்க இந்து மதக் காவலர்கள் பத்தியும் எழுதி இருப்பேன்னு நீ கொஞ்சம் யோசிக்க வேணாமா?

சரி.. அந்த இடத்துல இந்து மதக் காவலர்கள் பற்றி ரொம்பச் சொன்னால் கட்டுரையின் வீரியம் நோக்கம் திசை மாறித் தெரியும் என்று நான் ஒரு வரியில் முடிச்சேன். ஆனா நீர் விளக்கமா பேச வச்சுட்டீர்.

நீர் என்னவென்றால் என்னைப் பார்த்துச் செய்தித்தாள்கள் வாசிக்கலைங்கறீர்.கலிகாலம்!
இனிமே நீர் தூக்கக் கலக்கத்தோடு செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தும்.
அப்படியே உம்ம பொண்டாட்டியிடம் சொல்லி சாப்பாட்டுல வெண்டைக்காய் சேத்துக்கும்.
மூளைக்கு நல்லது.
அப்பப்ப வல்லாரைக் கீரை லேகியம் சாப்பிடும்.
ஞாபக மறதி நோய் குறையலாம்.

Rajaraman said...
This comment has been removed by a blog administrator.
சு.செந்தில் குமரன் said...

மயூரன் ...
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிகிறீர்கள் !
வெள்ளைக்காரனிடம் இருந்து ஈழத் தமிழனின் விடுதலைக்காகவும் காந்தியார் பாடுபட்டார். அதை அன்றைய ஈழத் தமிழர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நான் முன்பே சொன்னதை வசதியாக மறந்து விட்டுப் பேசக் கூடாது.
எந்த சீனாக்காரன் ஈழத் தமிழனுக்காக் எப்போது பாடுபட்டான். சொல்ல முடியுமா? கம்யூனிஸ்டுகளை இழுக்கும் அதே கையால்(அதாவது வாதத்தால்) காந்தியையும் இழுப்ப்தும் அதை நியாயம் என்று நினைப்பதும் மூடத்தனம்.

நான் இன்றைய கம்யூனிசம் என்ற கடைச் சரக்கான தத்துவத்தைத் தான் இழுக்கிறேன். இன்றும் நம் மனதில் வீற்றிருக்கும் லெனினையோ ஸ்டாலினையோ அல்ல.

ஆனால் காந்தி என்ற பெயர் சோனியாவுக்கும் போய்விட்ட பாவத்துக்காக நீங்கள் மோகாண் தாஸ் கரம் சந்த் காந்தியைஅவமானப் படுத்துவது என்பது.. இவ்வளவு பட்டும் நீங்க்ள் இன்னும் சரியாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு வேளை நீங்கள் உங்கள் பதிவில் காந்தி என்று சொல்வது சோனியாவை என்றால் உங்கள் உணர்வோடு நான் ஒத்துப் போகிறேன். மகாத்மா காந்தியை என்றால் ....உங்களுக்கு எதிராகச் சவுக்கு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வருகிற எல்லோர்மீதும் காறித் துப்புவீரோ?

உன்னைப் போன்ற பல ஈழத் தமிழன்கள் பலர் கனடாவிலும் இங்கிலாந்திலும் போதை, சொகுசு வாழ்வு என்று பொறுக்கிக் கொண்டு இருந்த போது சென்னையில் சாஸ்திரி பவனில் தீக்குளித்து உலகின் பல இடங்களில்
உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருந்த அத்தனை தமிழர்கள் மனதிலும் ஈழத் தமிழருக்கான ஆதரவுப் போராட்டத் தீயை பற்ற வைத்தானே முத்துக் குமார்... தன் மரண சாசனத்திலும் கூட தன்னை இந்தியன் என்றே அழைத்துக் கொண்டானெ,,அந்த முத்துக் குமார் மீதும் காறி உமிழ்வாயோ.....?

உங்களூக்காகாப் பேசிப் பேசி தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப் பட்ட தமிழக இந்தியன்கள் மீதும் காறி உமிழ்வாயோ?


எங்கள் உயிர் உருக ஈழத் தமிழினத்துக்காகப் பேசியும் போராடியும் அது சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து இன்று இழத் தமிழினமாக மாறி விட்டதை எண்ணி அல்லும் பகலும் அழுகிறோமே..... எங்கள் தமிழக
இந்தியன் மீதும் காறித் துப்புவாயோ?

நான் சீனாக்காரனைச் சொன்னால் நீ உடனே தாயகத் தமிழனையுமதோடு ஒப்பிட்டு இ'ந்தியன் என்ற் அடையாளத்தின் மூலம் அசிங்கப்படுத்த முயல்கிறாயே...... சீனாக்காரன் உனககாக இப்படியெல்லாம் போராடினானா?

என்ன பேசுகிறாய் நீ?

இதற்கு மேலும் நீ இந்தியன் என்று சொல்லிக் கொள்கிற அனைவர் மீதும் காறித் துப்ப விரும்பினால்......

அதற்கு முன்பு நீ துப்ப வேண்டிய சில இடங்களை நான் சொல்லவா?



' --- தொடரும்

சு.செந்தில் குமரன் said...

இதற்கு மேலும் நீ இந்தியன் என்று சொல்லிக் கொள்கிற அனைவர் மீதும் காறித் துப்ப விரும்பினால்......

அதற்கு முன்பு நீ துப்ப வேண்டிய சில இடங்களை நான் சொல்லவா?

1) இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அந்த பூமியைப் பொன்னாக்கிய‌ மலையகத் தமிழர்களின் குடி உரிமையை ஒரே நாளில் ஒரே உத்தரவில் சிங்கள அரசு பறித்த போது நீங்கள் தமிழன் என்று பாராமல் வேடிக்கை பார்த்தீர்களே........... அன்றே உங்கள் ஈழத் தந்தை செல்வா , "அய்யய்யோ.... நாம் இதை வேடிக்கை பார்ப்பது தவறு. இதுதான் நாளை சிங்கள்வனிடம் இருந்து நமக்கும் கிடைக்கும் " என்று கதறினாரே.... அப்போது அதை வேடிக்கை பார்த்த உன் பாட்டன்கள், அப்பன் , போன்றோர் முகத்தில் காறித் துப்பிவிட்டு வா முதலில்..

2) 'மட்டக் களப்பான் மடையன் ' என்ற தப்பவிப்ராயத்தோடு வடக்கு மாகாணக்காரனும் ( நன்றி.... என் ஆருயிர்த்
தோழி 'வந்தாறு மூலை ' ப. திருத்தேவி) 'யாழ்ப்பாணக்காரன் கொழுப்பெடுத்தவன் என்று கிழக்கு மாகாணக்காரனும்
( நன்றி யாழ்ப்பாணத் தோழன் கனகராஜா) ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு ஒற்றுமை இல்லாமல் நின்றீர்களே..
( நீங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் வெள்ளைக்காரன் உங்களிடம் அல்லவா ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் போயிருப்பான்.இன்று சிங்களவன் அல்ல‌வா உங்களிடம் தனி நாடு கேட்டு இருப்பான்.) அவர்கள் எல்லார் முகத்திலும் முதலில் காறித் துப்பிவிட்டு வா..

3) இந்து மத வெறியும் சமஸ்கிருதப் பித்தும் இல்லாமல் இருந்து நிஜமான தமிழன் என்ற உணர்வோடு , கொஞ்சம் தமிழ் முஸ்லிம்களோடு நீங்கள் ஒத்துப் போயிருந்தால் அவனும் சிங்கள்னுக்கு எதிராக முழுமையாகக் களமிறங்கி இருப்பானே..
(உண்மையில் வெளைக்காரன் போன பிறகுசிங்களன் முதன் முதலாக வம்பிழுத்ததே முஸ்லிம்களிடம்தானே)
தமிழ் முஸ்லிம்களை நீங்கள் உங்களவர்களாக எண்ணி இருந்து அவனோடு சேர்ந்து சிங்கள்னை எதிர்த்து இருந்தால்
அவன் முஸ்லிம் என்ற ரீதியில் ஒரு குரல் கொடுத்திருந்தால் உலக இஸ்லாமிய தேசங்கள் ஒன்று கூடிச் சிங்களனைப் பந்தாடி இருக்குமே...... இதற்குக் காரணமான உன் முன்னோன் முகங்களில் எல்லாம் போய் முதலில் காறித் துப்பி விட்டு வா

4) உங்களிடம் தமிழ் நாட்டுத் தமிழனை விட அதிகமான ஜாதி வெறி , மத வெறியை வளர்த்துவிட்ட உன் முன்னோர்கள் அனைவர் முகத்திலும் முதலில் காறித் துப்பி விட்டு வா...

புரிகிறதா?

' முட்டாள்தனமாகத் தப்புகள் செய்தவன் என்றாலும் தம்பி நம் தம்பி அல்லவா' என்று எண்ணுகிற பாசக்கார அண்ண்னைப் போல ' நம் தொப்புள் கொடி உறவுகளை இப்படி அநியாயமாக அழித்து விட்டார்களே. அதற்கு கேடு கெட்ட நம் அரசியல்வாதிகளும் துணை போய் விட்டனரே 'என்று எண்ணி எண்ணி உருகி மருகிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

அதற்குக் காரணமான மற்ற இந்திய இனங்கள் மீது நீ கோபப் பட்டால் நியாயம்.

அதை விட்டு தாயகத் தமிழனைப் பழிக்கவும் நீ இநதியன் என்ற வாதத்தைப் பயன்படுத்தினால் என்ன அர்த்தம்?

நீயும் அந்த ராஜா ராமன் மாதிரி ஒன்றுமே தெரியாமல் நான் வலைப் பக்கம் எழுதுகிறேன் என்று நினைத்து விட்டாயா?

இதற்கு மேலும் உனக்கு நான் விளக்கமாகப் பதில் சொல்ல முடியும்.

ஆனால் அதன் மூலம் நான் இந்த வலைப் பக்கம் ஆரம்பித்ததன் முக்கிய சில நோக்கங்களில் ஒன்றான ஈழத் தமிழர் ஆதரவுக்கு ,எதிரான நிலையாக அது மாறி, இங்கிருக்கும் தமிழினத் துரோகிகளூக்கு நானே தீனி போட்ட கதையாக மாறுவதை நான் விரும்பவில்லை.

திரிகோண மலையில் இருக்கும் நீ எதுவும் சீன நிறுவனத்தில் வேலை செய்கிறாயோ என்னவோ...

நாங்கள் போராடுவது உன்னைப் போன்ற சொகுசு வாழ்க்கை வாழ்கிற பேர்வழிகளுக்கு அல்ல்.

கண்ணிழந்து , கை கால் இழந்து ., கற்பிழந்து , தாயிழந்து , தாய்ப்பாலிழந்து , சேயிழந்து , சிங்கள வேசிமகனின் வதை முகாம்களில் கை கொடுக்க யாருமின்றி வாடும் என் இனத்துக்காக!

பின் குறிப்பு :
88888888888888 இதை நீங்கள் படித்து விட்டதை எனக்குத் தெரியப் படுத்துங்கள். நான் விரைவில் இதை நீகக வேண்டும்.

சு.செந்தில் குமரன் said...
This comment has been removed by the author.
சு.செந்தில் குமரன் said...
This comment has been removed by the author.
Rajaraman said...
This comment has been removed by a blog administrator.
சு.செந்தில் குமரன் said...

மதிப்பிற்குரிய கந்தா மற்றும் பத்ரிநாத் அவர்களுக்கு

கண்ணியமாக விவாதிக்கும் உங்களை நான் மதிக்கிறேன்.

எனக்கு ஒரு விசயம் புரியலீங்க...

ஒரு அமைப்பைப் பற்றி இன்னிக்கு நாம விவாதிச்சா அது அந்த அமைப்பின் இன்றைய நிலையைதான் குறிக்கும்.. அத விட்டுட்டு பழைய வரலாறையெல்லாம் பேசுவது ஏனோ?

நான் பேசுவது இன்றைய கம்யூனிசம் , புத்த மதம் பற்றிதான்.

இப்படிதான் இன்றைய திராவிடர் கழகம் பத்தி ஒரு கருத்து சொன்னா, 'திராவிடர் கழகம்னு சொல்லிக்
கண்டிக்காதீங்க. அது பெரியாரோடு போச்சுன்னு சில பேர் சொல்றாங்க.

இன்றைய கம்யூனிசம் பத்திப் பேசினா உடனே கம்யூனிசம்னு ஒண்ணு உலகத்திலேயே இல்லைங்கறீங்க.. நாங்க இன்னிக்கு யாரு எதை கம்யூனிசம்னு சொல்றாங்களோ அதைதான் பேசுறோம்.

சீனா கம்யூனிச தேச்ம் இல்லைன்னு நீங்க சொன்னா போதுமா? உலகம் சொல்ல வேணாமா?

உங்க கருத்துப்படி ஒண்ணு செய்யலாம்.

உங்கள மாதிரி பெரியவங்க எல்லாம் ஒண்ணு கூடி சீனா, ரஷ்யா , கியூபா போன்ற தேசங்கள் தன்னை இனி கம்யூனிஸ்டு தேசம்னு சொல்லிக்கக் கூடாதுன்னு ஒரு சத்தம் போடுங்க.

உள்ளூர்ல முதல்ல யாரவது கேட்பாங்களான்னு பார்க்கலாம்.

அதுவும் பத்ரி நாத் அய்யா அவர்களே!

' நம் தமிழினத் தலைவரும் உதவ முடியாஆஆஆஆஆ மல்............... வேறு வழியில்லாஆஆஆஆஆமல்... தவித்த்த்த்த்தார் ' னு ஒரு வாக்கியம் சொல்லி இருந்தீங்க பாருங்க....

இன்னும் சிரிச்சு முடியல சார். என் வலைப்பூவில் வந்த முதல் சூப்பர் ஹிட் ஜோக் இதான் சார்.


ஒண்ணு புரிஞ்சுகுங்க..

சித்தாந்த்தங்கள் மனித குலத்தின் நன்மைக்காக.
மனிதத்துக்கே சோதனை வரும்போது வறட்டுப் பற்றுக்களை விட்டு விடுதல் நலம்.

கம்யூனிச பாணியிலேயே ஒரு வார்த்தை.

ஓவியத்தில் இருக்கும் நெற்பயிரில் தானியம் விளையாது.

சு.செந்தில் குமரன் said...

அடேய் , மானங்கெட்ட கூஜா ராமா...

எனது அறிவுப்பூர்வமான வாதங்கள் ஒன்றுகுக் கூடப் பதில் சொல்லாமல் , அதற்காக முயலாமல் தொடர்ந்து நீ என்னைத் தரக் குறைவாக ( நான் பதில் கூறிய‌ பிறகும்) விமர்சிப்பதில் இருந்தே தெரிகிறது , நீ உன் குடும்பப் பெண்களை வைத்து என்ன தொழில் செய்கிறாய் என்று .

ஒரு அப்பனுக்குப் பொறந்தா உன் புரொஃபைல போடுன்னு உன்னைத் திட்டலாம்னு பார்த்தா.. நீ உன் புரொஃபைல் ‍ ஐ ஏன் மறைச்சு வச்சிருக்கன்னு அப்புறம்தான் டா தெரியுது.உன் முகத்தைக் காட்டினால் அதில் உன் பரம்பரை வேசித்தனம் தெரிந்து விடும் என்றுதானே.

உன் வார்த்தைப் படியே,சரோஜாதேவி புத்தகங்களுக்கு வெளியேயும் வாசிக்க நிறைய விசயங்கள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் அறிவுப் பூர்வமாக எப்படி விவாதிப்பது என்பதை நீ புரிந்து கொள்ளலாம்.

உன் குடும்பத்தினருக்கு அப்பாற்பட்டு அந்த முயற்சியை நீ செய்தால் பலன் இருக்கும்.(ஏன் சொல்கிறேன் என்றால் நீ பேசுகிற வார்த்தைகளைப் பார்த்தால் நீங்கள் குளித்து குடும்பத்தோடு உட்கார்ந்து சரோஜாதேவி புத்தகங்களைப் படித்து விட்டு மறுபடியும் குளிக்கக் கூட‌ மாட்டீர்கள் போலத் தெரிகிறது.)

என் புரொஃபைல் பார்த்து சினிமாக்காரர்களைக் கேவலமாகப் பேசுகிறாய்.

உன்னைப் போல தாய் , சகோதரி , மனைவி ..என்று குடும்பத்தை 'விற்று'ப் பிழைப்பதை விட எதுவும் கேவலம் இல்லை.

உன் வீட்டில் இருந்து நடிகைகளைக் கொடுத்தால் நான் நடிக்கத் தயார்.
(எனது இந்த பதிலுக்குக் காரணமான உனது பதிவும் நீக்கப் படுகிறது)

Post a Comment